12-29-2005, 01:43 AM
ஊமை எழுதியது:
அத்தோடு யாழ் குடாநாட்டில் இருக்கும் இளைஞர்கள் முகத்தில் பயத்தின் மிகுதி காணப்படுவதாயும் மேலும் அறியக்கூடியதாய் இருக்கிறது.
தாயகத்தில் இருக்கும் நாட்களில் தூரத்தில் இருந்து அவன் ஒரு ஷெல் அடிச்சாலே நெஞ்சு ஒரு முறை விறைக்கும்.
இப்போ எங்கள் உறவுகளின் ஒவ்வொருவர் வீட்டுக்கு முன்னாலேயே சென்றி பொயின்ற். என்னதான் சிங்களவனை அடிச்சு கலைக்கணும் எண்டு நாங்கள் சொன்னாலும் இவர்களில் எத்தனை பேரை விட்டு வைத்தபின் வெளியேறுவான் எண்டு நினைக்கும் போது <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

-!
!
!