Yarl Forum
யாழ்.குடாநாட்டு மக்கள் வன்னிக்கு இடம்பெயர்வு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: யாழ்.குடாநாட்டு மக்கள் வன்னிக்கு இடம்பெயர்வு (/showthread.php?tid=1794)



யாழ்.குடாநாட்டு மக்கள் வன்னிக்கு இடம்பெயர்வு - kurukaalapoovan - 12-25-2005

யாழ்ப்பாணக் குடாநாட்டில் அரச படைகளின் கெடுபிடிகள் உக்கிரமாகியுள்ளதையடுத்து தொடர்ந்தும் அங்கு வாழ முடியாது வன்னியை நோக்கி சில குடும்பங்கள் இடம் பெயர்ந்த வண்ணம் உள்ளன.
மேலும் பல குடும்பங்கள் வன்னிக்கு வர முயன்றபோதும் அங்கு நிலை கொண்டுள்ள இராணுவம் இவர்களை வெளியேறவிடாது தடுத்ததாகவும் கூறப்பட்டது. உடைமைகளை கைவிட்ட நிலையிலேயே சில குடும்பங்கள் வன்னி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://sooriyan.com/index.php?option=conte...id=2676&Itemid=

வீரகேசரிக்கான சிறப்புச் செவ்வியில் புலிகள் 14 நாட்கள் கால அவகாசத்தை மதிப்பார்கள் என்று தமிழ்ச் செல்வன்
கூறியுள்ளார்.


- வினித் - 12-25-2005

தற்சமயம் வன்னி ஒன்றுதான் பாதுகாப்பன இடம்
தமிழ்ழர்களுக்கு


- kurukaalapoovan - 12-25-2005

அண்ணாமாரே அக்காமாரே என்ன நீங்களும் தீக்கோழி மூளையோட கதைக்கிறியள். யாழ்பாண மக்களை பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து எல்லோ 1996 இல் மீட்ட விடுதலைப்படை எல்லோ அங்கை இருக்குது அதுவும் மக்களை பயங்கரவாதிகளிடமிருந்து பாதுகாக்க.


- வினித் - 12-25-2005

ஒம் ஒம் எங்களுக்கு நல்ல தெரியும் றேட்டால போற சின்ன பொடியன்மரை பிடிச்சு <b>கையில்</b>****** அப்பவே எங்களுக்கு தெரியும்

:twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted:


- vasisutha - 12-25-2005

kurukaalapoovan Wrote:அண்ணாமாரே அக்காமாரே என்ன நீங்களும் தீக்கோழி மூளையோட கதைக்கிறியள். யாழ்பாண மக்களை பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து எல்லோ 1996 இல் மீட்ட விடுதலைப்படை எல்லோ அங்கை இருக்குது அதுவும் மக்களை பயங்கரவாதிகளிடமிருந்து பாதுகாக்க.

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- sri - 12-25-2005

வினித் Wrote:தற்சமயம் வன்னி ஒன்றுதான் பாதுகாப்பன இடம்
தமிழ்ழர்களுக்கு

அப்ப கோடம்பாக்கம் பாதுகாப்பு இல்லையோ?


- தூயவன் - 12-25-2005

sri Wrote:
வினித் Wrote:தற்சமயம் வன்னி ஒன்றுதான் பாதுகாப்பன இடம்
தமிழ்ழர்களுக்கு

அப்ப கோடம்பாக்கம் பாதுகாப்பு இல்லையோ?

அது வந்தாரை வாழவைக்கும் இடமில்லோ!
ஆனால் தமிழனை வாழ வைக்காது


- வினித் - 12-25-2005

தூயவன் Wrote:
sri Wrote:
வினித் Wrote:தற்சமயம் வன்னி ஒன்றுதான் பாதுகாப்பன இடம்
தமிழ்ழர்களுக்கு

அப்ப கோடம்பாக்கம் பாதுகாப்பு இல்லையோ?

அது வந்தாரை வாழவைக்கும் இடமில்லோ!
ஆனால் தமிழனை வாழ வைக்காது

வாழ வைக்கும் ஆனால் சில நிபந்தனைகள் இருக்கு:

1,தமிழ்ழர இருக்க கூடாது..........

2,உன்மை பேச கூடாது...........

3, நல்ல ஏமாற்ற தெரிந்தவர இருக்கனும்...........

4,என்ன தவறு செய்தாலும் அதை அப்படியே அடுத்தவன் தலையில் போடனும்............

இந்த தகுதி எல்லாம் உங்களிடம் இருக்க?
கவலை பட வேண்டாம் தமிழ் நாட்டில் அடுத்த முதல்அமைச்சர் பதவி உங்களுக்கு தான்

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- தூயவன் - 12-25-2005

வினித் Wrote:
தூயவன் Wrote:
sri Wrote:
வினித் Wrote:தற்சமயம் வன்னி ஒன்றுதான் பாதுகாப்பன இடம்
தமிழ்ழர்களுக்கு

அப்ப கோடம்பாக்கம் பாதுகாப்பு இல்லையோ?

அது வந்தாரை வாழவைக்கும் இடமில்லோ!
ஆனால் தமிழனை வாழ வைக்காது

வாழ வைக்கும் ஆனால் சில நிபந்தனைகள் இருக்கு:

1,தமிழ்ழர இருக்க கூடாது..........

2,உன்மை பேச கூடாது...........

3, நல்ல ஏமாற்ற தெரிந்தவர இருக்கனும்...........

4,என்ன தவறு செய்தாலும் அதை அப்படியே அடுத்தவன் தலையில் போடனும்............

இந்த தகுதி எல்லாம் உங்களிடம் இருக்க?
கவலை பட வேண்டாம் தமிழ் நாட்டில் அடுத்த முதல்அமைச்சர் பதவி உங்களுக்கு தான்

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

கோடம்பாக்க பொறுப்பாளர் சொன்னால் சரியாகத் தான் இருக்கும் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- vasisutha - 12-25-2005

ஹலோ என்ன? வன்னியிலிருந்து கோடம்பாக்கத்துக்கு
ரயில் விடுறீங்கள்.. பாத்து விடுங்கோ.. நம்ம மட்டுஸ்
வந்து வெட்டப்போயினம்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Mathuran - 12-25-2005

தமிழருக்கு இடம் விட்டு வேறு இடம் சென்று குடியேறவும் தடையாமப்பா. மக்களின் உடமைகளை சூறையாட சிங்கள காடையர் இப்படியும் ஒரு கேவலமான முறையை கையாளுகினம் போல.

ஆஆஆ கா கா. இதுதான் மகிந்தவின் சிந்தனையோ???????


யாழில் இருந்து மக்கள் வெளியேற்றம் ? - ஊமை - 12-29-2005

யாழ் குடாநாட்டில் நாளுக்கு நாள் போர் தீவிரப்படுத்தப்படுவதால் மக்கள் அங்கிருந்து வெளியேறி வன்னி நிலப்பரப்புக்கு வந்தவண்ணமிருக்கின்றனர். இதனை அறிந்த படைவட்டாரங்களும் கூலிக்கும்பல்களும் தமக்கு விழப்போகும் பேரிடியை கருத்தில் கொண்டு மக்கள் இவ்வாறு இடம் பெயர்வதை தடுக்கும் முகமாக தமது சோதனையை மிக தீவிரமாக முடுக்கி விடப்பட்டிருப்பதாக யாழ்ப்பாணத்துக்கு சற்று முன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அறியக்கூடியதாக இருந்தது. இதனிடையே எதிர்வரும் ஆண்டு 4 ம் நாளில் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகள் போரை தீவிரப்படுத்த முடிவு செய்திருப்பதாக செய்தியொன்று மக்கள் மத்தியிலே மிகவேகமாக பரவி வருகிறதாம். இதன் உண்மை எந்தளவுக்கு இருக்கிறது என்பதை ஊர்ஜிதம் செய்ய முடியவில்லை. இதனிடையே வன்னி பெருநிலப்பரப்பில் தங்கியிருக்கும் மக்கள் போர் அபாயத்தை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்களை வாங்கி சேமிப்பதாகவும். அத்தோடு யாழ் குடாநாட்டில் இருக்கும் இளைஞர்கள் முகத்தில் பயத்தின் மிகுதி காணப்படுவதாயும் மேலும் அறியக்கூடியதாய் இருக்கிறது.

இதுபற்றி தெரிந்தவர்கள் மேலும் செய்திகளை தாருங்கள்.


- Thala - 12-29-2005

ம்ம்... உண்மைதான் ஊமை பல்கலைக்களகத்தில் கல்வி பெறும் எனது மைத்துனரும் இதைதான் எதிர்வு கூறுகிறார்... பல இளைஞர்கள் இராணுவதினரின் தொல்லைதாங்காமல் வன்னிக்குப் போவதாய் சொல்கிறார்.... அதிலும் பலர் பல்கலைக்களகமாணவர்கள் என்கிறார்...

இராணுவத்தினர் குறிப்பாய் 15 தொடக்கம் 25 வயதுள்ளவர்களாய்ப் பார்த்து துன்புறுத்துவதாயும் சொல்கிறார்...


- வர்ணன் - 12-29-2005

ஊமை எழுதியது:
அத்தோடு யாழ் குடாநாட்டில் இருக்கும் இளைஞர்கள் முகத்தில் பயத்தின் மிகுதி காணப்படுவதாயும் மேலும் அறியக்கூடியதாய் இருக்கிறது.

தாயகத்தில் இருக்கும் நாட்களில் தூரத்தில் இருந்து அவன் ஒரு ஷெல் அடிச்சாலே நெஞ்சு ஒரு முறை விறைக்கும்.

இப்போ எங்கள் உறவுகளின் ஒவ்வொருவர் வீட்டுக்கு முன்னாலேயே சென்றி பொயின்ற். என்னதான் சிங்களவனை அடிச்சு கலைக்கணும் எண்டு நாங்கள் சொன்னாலும் இவர்களில் எத்தனை பேரை விட்டு வைத்தபின் வெளியேறுவான் எண்டு நினைக்கும் போது <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->