12-28-2005, 06:18 AM
மேற்கோள்:
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி மீன்கள்இ மீனவர்களின் கைக் கடிகாரங்கள் ஆகியவற்றைப் பறித்துச் சென்றனர்.
இந்த விசயத்தில் எங்கடை கடற்படையை பாராட்டத்தான் வேணும் இந்த இந்திய மீனவர்கள் எமது மன்னார் கடற்பரப்பிலை வந்து டைனமெற் மற்றும் இழுவை படகுமூலம் எல்லா மீன்களையும் பிடித்துக் கொண்டு போய்விடுவார்கள் இது சம்மந்தமாக மன்னார் பகுதி மீனவர்கள் எவ்வளவு முறைப்பாடுகளை கடற்படைக்கும் அரசாங்கத்துக்கும் குடுத்திருந்தும் அவர்கள் கண்டுக்கவேயில்லை சில நேரத்தில் இந்திய மீனவர்கள் எமது மீனவர்களை தாக்கியும் இருக்கிறார்கள் எங்கடை பகுதிக்கே வந்து எமமவர்களையே தாக்கி மீன்களை பிடித்துச்; செல்வதை கடற்படை சில சமயங்களிலை வேடிக்கை பாத்திருக்கிறது அந்த வகையில் இம்முறை கடற்படை செய்த வேலை ஒருவகையிலை நல்லதுதான் .............
_________________
நாம் நோக்கும் பி(க)கர் நோக்காட்டா...
இந்த இடத்திலை நீங்களும் ஒண்டை கவனிக்கவேண்டும். எங்கட கடற்படை எண்டிங்களே அது எதை?
அடுத்தது அவை ஒண்டும்
எல்லை தாண்டி வந்து மீன் பிடிச்சதால அவர்களை தாக்கேல்ல.
மன்னார் கடலில விழுந்த அடிதான் எல்லாத்துக்கும் காரணம்.
எவனுக்கு பிடிச்சு வெளுக்கலாம் எண்டு அவங்கள் ஓடி திரியேக்க ராமேஸ்வர மீனவர்கள் வழமைபோல் எல்லை தாண்டி வந்து வாங்கி கட்டினது தான் சோகம்! 8)

-!
!
!