12-28-2005, 06:08 AM
என்னதான் சொன்னாலும் தமிழக மீனவர்களும் எங்களோட சேர்ந்து பலவகையால் இலங்கைக் கடற்படையால் பாதிக்கப்பட்டிருக்கினம். எல்லை தாண்டி வந்து மீன்பிடிக்கும் பிரச்சனை தொழில் போட்டியில நடக்கிற ஒன்று. அதைப் பேசிப் புரிஞ்சு தீர்த்துக்கலாம்...!!
ஆனால் இந்த சிங்களவனும் ஹிந்திக்காரனும் ஈழத்தவனும் தமிழகத்தவனும் சேர்ந்திடக் கூடாது என்றதில கவனமா இருந்து செயற்படும் இவ்வேளையில் கூட தமிழக மீனவர்களைச் சிங்களவர்கள் துன்பப்படுத்துறது...அதுவும் தமிழீழக் கடற்பரப்பு எல்லையில் வைச்சு செய்யுறது..தமிழகத்தில ஹிந்திக்காரனுக்கு ஜெய் ஹிந் போடுறவைக்கு ஒரு விசயதை தெளிவாச் சொல்லும் என்றே நினைக்கிறம்..! அவை விளங்கியும் விளங்காதமாதிரித்தான் இருப்பினம்..பிழைப்பு நடக்கனுமே..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>