Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பருத்தித்துறையில் 10 படையினர் பலி
#15
மொத்ததில என்னதான் நடக்குது நாட்டில?
சமாதானமென்ற போர்வையுள் யுத்தமா? அல்லது யுத்த சூழ்நிலைக்குள் சமாதானம் என்ற மாயையா? எமது மக்களின் அழிவுக்கு காரணமானவர்கள் களத்தை விட்டு அப்புற படுத்தப்படுவது ஒரு வகையில் நிறைவு தந்தாலும் இதுவும் ஒரு வகையில் சிங்களவனுக்கு சந்தோசம் தர கூடிய விஷயமாக தான் போகபோகிறதோ என்று ஒரு ஐயம்.
அதாவது எங்களுக்கு உள்ள அடிப்படை பிரச்சினைகள பற்றி பேசுவதை தவிர்ப்பதற்கும் சர்வதேசத்தின் கவனத்தை தமிழரின் நீண்டகால போராட்டத்தின் பார்வையிலிருந்து சிறிது விலத்தி மீண்டும் ஒரு கால இழுத்தடிப்பை தொடர்வதற்கும் தற்போதைய நிலமைகள் துணை செய்ய போகிறதோ என்றும் சிந்திக்க தோன்றுகிறது. :roll:

பிற்குறிப்பு: மனசில தோன்றினதை கேட்டன் ..அதுக்காக நாக்கை பிடுங்கிற மாதிரி ஏதும் கேட்டிடாதயுங்க 8)
-!
!
Reply


Messages In This Thread
[No subject] - by sri - 12-27-2005, 09:35 AM
[No subject] - by மின்னல் - 12-27-2005, 10:03 AM
[No subject] - by sri - 12-27-2005, 10:10 AM
[No subject] - by மின்னல் - 12-27-2005, 10:15 AM
[No subject] - by kurukaalapoovan - 12-27-2005, 10:30 AM
[No subject] - by மின்னல் - 12-27-2005, 10:39 AM
[No subject] - by நர்மதா - 12-27-2005, 11:07 AM
[No subject] - by நர்மதா - 12-27-2005, 03:32 PM
[No subject] - by வன்னியன் - 12-27-2005, 04:47 PM
[No subject] - by Thala - 12-27-2005, 04:59 PM
[No subject] - by kurukaalapoovan - 12-27-2005, 05:07 PM
[No subject] - by Thala - 12-27-2005, 06:01 PM
[No subject] - by வியாசன் - 12-27-2005, 06:19 PM
[No subject] - by வர்ணன் - 12-27-2005, 10:42 PM
[No subject] - by sanjee05 - 12-27-2005, 11:19 PM
[No subject] - by iruvizhi - 12-27-2005, 11:26 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)