![]() |
|
பருத்தித்துறையில் 10 படையினர் பலி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: பருத்தித்துறையில் 10 படையினர் பலி (/showthread.php?tid=1755) |
பருத்தித்துறையில் 10 படையினர் பலி - அருவி - 12-27-2005 பருத்தித்துறையில் இன்று (Dec. 27) இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதலில் 10 படையின் பலியானதுடன் 7 படையினர் காயமடைந்துள்ளனர். அதைத்தொடர்ந்து படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 2 பொதுமக்களும் காயமடைந்துள்ளனர். மூலம் தமிழ்நெட் http://www.tamilnet.com/art.html?catid=13&artid=16656 - sri - 12-27-2005 பருத்தித்துறை கிளைமோர்த் தாக்குதலில் 10 படையினர் பலி யாழ். பருத்தித்துறையில் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் 10 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். 2 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். யாழ். பருத்தித்துறை பேரூந்து பணிமனை அருகே கிளைமோர்த் தாக்குதலுக்கு சிறிலங்கா இராணுவ வானகம் இலக்கானது. இதில் சம்பவ இடத்திலேயே 10 படையினர் கொல்லப்பட்டனர். 7 படையினர் படுகாயமடைந்தனர். இவர்களில் மூவர் மிக ஆபத்தான நிலையில் பலாலி இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலையடுத்து இராணுவம் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர். 4 படையினரும் 2 பொதுமக்களும் பருத்தித்துறை மந்திகை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன. மேலகதி சிறிலங்கா இராணுவத்தினர் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. புதினம் - மின்னல் - 12-27-2005 பொங்கியெழும் மக்கள் படை சொன்னதைச் செய்கிறது. 5 பொது மக்கள் கொல்லப்பட்டதற்கு 50 படையினர் கொல்லப்படுவர் என அறிக்கை விட்டு அதைச் செயலில் காட்ட ஆரம்பித்து விட்டார்கள். இனி சிங்களப் படையினரை நோக்கி தன்னுடன் பாசக்கயிறுகளை ஒரே நேரத்தில் வீச இயமன் கனவேரை சம்பளம் கொடுத்து வேலைக்கு அமர்த்தியுள்ளாராம். :twisted: :wink: - sri - 12-27-2005 மின்னல் Wrote:பொங்கியெழும் மக்கள் படை சொன்னதைச் செய்கிறது. 5 பொது மக்கள் கொல்லப்பட்டதற்கு 50 படையினர் கொல்லப்படுவர் என அறிக்கை விட்டு அதைச் செயலில் காட்ட ஆரம்பித்து விட்டார்கள். அப்படியாயின் இன்னும் 40 பாக்கி இருக்கா??? :twisted: :twisted: - மின்னல் - 12-27-2005 ஓமோம். அந்த கணக்கு முடிய புதிய கணக்கும் தொடங்கப்படும் என பொங்கியெழும் மக்கள் படையுடன் தொடர்புடைய வட்டாரங்கள் நேற்றிரவு நான் நித்திரையில் இருக்கும் போது கனவில் வந்து தெரிவித்துள்ளன. யாழ். குடாவிலிருந்து கடைசி சிங்களப் படையினன் இருக்கும்வரை தாக்குதல் தொடரும் என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன. - kurukaalapoovan - 12-27-2005 அண்ணாமாரே அக்காமாரே நீங்கள் தீக்கோழி மூளையோடு கதைக்கிறியள். இத்தனை காலம் சண்டைபிடிச்சாப்பிறகும் நீங்கள் 1983 மாதிரி யாழ்பாணத்திலை கண்ணி வெடி வைக்கிற நிலைக்கே திருப்பி வந்துட்டீங்கள். இதிலை இருந்து என்ன விளங்குது? காந்தீயப் போராட்டத்தாலை தான் நாங்கள் தீர்வுகாணலாம் எண்டு. நீங்கள் நீண்ட தூர எறிகணைச் செலுத்திகளை கையளித்தால் தான் அரசாங்கம் உயர்பாதுகாப்பு வலையத்துக்குள்ளை மக்களை மீள்குடியமர விடுவினம். கிழக்கில கதை முடிஞ்சுது. வடக்கையாவது அகிம்சைப் போராட்டத்தாலை காப்பாற்றுங்கோ. இது தான் யதார்த்தம் அதை விட்டுட்டு யாழ்பாணத்தாலை இலங்கை மணித்திரு நாட்டின் இறைமையை காப்பாற்ற வந்த படைகளை கலைக்கபோறம் என்றியள். மிகுதி உங்களின் சிந்தனைக்கு.. கற்பனைக்கு.. - மின்னல் - 12-27-2005 குறுக்காலைபோவான், கடுமையான கோபத்திலை உங்களிற்கு பதில் கொடுப்பம் எண்டா.... கடைசி வசனம் சாந்தப் படுத்தி விட்டது. ஒன்றே ஒன்றுசொல்லுறன் , 1983 கண்ணிவெடி விடுதலைப் போரை எழுச்சி கொள்ள வைத்தது. தற்போதைய கண்ணிவெடிகள் விடுதலையை நாம் கையிலடுக்க வைக்கப்பபோறவை. - நர்மதா - 12-27-2005 பொங்கியெழும் மக்கள் படை சொன்னதைச் செய்கிறது. 5 பொது மக்கள் கொல்லப்பட்டதற்கு 50 படையினர் கொல்லப்படுவர் என அறிக்கை விட்டு அதைச் செயலில் காட்ட ஆரம்பித்து விட்டார்கள். இனி என்ன சிறீலங்கா இராணுவனத்துக்கு இனி சங்கு தான் ஒன்று காவலரனில் முடங்கிக்கிடக்க வேண்டியது தான் இல்லாட்டில் நடையக்கட்ட வேண்டியது இனி தென்பகுதியில் சவப்பெட்டி கடை ஒன்று போட்டால் நல்ல வியாபாரம் தான் - நர்மதா - 12-27-2005 கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு சமர்ப்பணமாகவே இன்றைய பருத்தித்துறை தாக்குதல்: பொங்கியெழும் மக்கள் படை அறிவிப்பு! அச்சுவேலியில்இ நீர்வேலியில்இ யாழ். கோட்டைப் பகுதியில் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்கு சமர்ப்பணமாகவே இன்றைய பருதித்துறை தாக்குதல் நடத்தப்பட்டது என்று யாழ். மாவட்ட பொங்கியெழும் மக்கள் படை உரிமை கோரியுள்ளது. யாழ். மாவட்ட பொங்கியெழும் மக்கள் படை வெளியிட்டுள்ள அறிக்கை: தொடர்கின்ற சிங்களப்படையினரது இனவெறியாட்டத்தில்இ அச்சுவேலியில்இ நீர்வேலியில்இ யாழ். கோட்டைப் பகுதியில் அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இது ஒவ்வொரு தமிழ் மகன் நெஞ்சத்தையும் பதைபதைக்க வைக்கின்றது. பாடசாலையின் காவலாளியைஇ அன்றாட சம்பளத்திற்கு உழைக்கும் பேக்கரி ஊழியனை வேலை தேடிச் சென்றவனைஇ மருத்துவரை நாடிச்சென்ற நோயாளியைஇ படித்துக் குடும்பதைதைக் காக்க வேண்டும் என்று சென்ற இளைஞனைஇ கோரமாக கொன்றுவிட்டனர் சிங்களப்படைப்பாதகர்கள். இந்த உடன்பிறப்புக்களது குடும்பங்கள் கண்ணீரும்இ கம்பலையுமாய் நிர்க்கதியாய் கதறுகின்றனர். வீதி வீதியாக சந்தி சந்தியாக காட்டுமிராண்டிக் கூச்சலிட்டுத் திரியும் சிறிலங்கா படையினரது இனவெறியாட்டம் நிறுத்தப்பட்டேயாக வேண்டும். இல்லையெனில் பதிலுக்குப்பதில் நடவடிக்கை எடுப்போம் என முன்னர் எச்சரித்திருந்தோம் சிறிலங்கா அரசாங்காத்தினதும்இ படை உயர் மட்டத்தினதும் உடுக்கடித்தலில் வெளியேறிஇ தமிழர்களை அடித்து நொறுக்கி அடக்கிவிடலாம் என்று கங்கணம் கட்டிவந்த சிங்களப்படை மீதுஇ கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு சமர்ப்பணமாகவே - பருத்தித்துறையில் இன்று தாக்குதல் நடத்தினோம். இனியும் சிங்களப்படை தமிழ் மக்கள் மீதான இனவெறித் தாக்குதலை நிறுத்தாவிட்டால் நாம் தொடர்ச்சியாக தாக்குதலை நடத்துவோம் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. இந்த மரண அடியைஇ அடிதரும் செய்தியை சிறிலங்கா படைத்தரப்பினர் புரிந்து கொள்ள வேண்டும். தமிழர்கள் எந்த அச்சுறுத்தலுக்கும் பணியப் வோதில்லைஇ பொங்கியெழும் மக்கள் படையென எழுச்சி கொண்டுள்ளோம். கொல்லப்படும் தமிழ் மகனுக்கும் ஈடாக 10 சிங்களப் படை வீரர்கள் கொல்லப்படுவார்கள். அல்லலுறும் மக்கள் மத்தியில் சில புல்லுருவிகள் சிங்கள இனவெறியர்களுக்கு துணைபோகின்றனர். இந்த புல்லுருவிகளுக்கு சொல்லிவைக்கின்றோம். அவலப்படும் மக்களை மிதித்துக்கொண்டு உங்களது தன்னல வேட்டையை இனியும் தொடராதீர். தமிழ்த் தேசியத்தை நேசியுங்கள். தமிழ்த் தேசியம் துரோகங்களை பொறுத்துக் கொள்ளப் போவதில்லை. எனவே திருந்திக் கொள்ளுங்கள். சிங்களப்படையே! உனது அடாவடித்தனத்தை நிறுத்து. தமிழன் அஞ்சி அஞ்சி வாழ்ந்த காலம் பழங்கதையாகிவிட்டது. பொங்கியெழும் மக்கள் படை பழிவாங்கியே தீரும். எனவே தமிழ்மக்களை அழிப்பதை நிறுத்தி உனது ஊருக்கு ஓடும் வழியை தேடிக்கொள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதினம் - வன்னியன் - 12-27-2005 3 ஆம் இணைப்பு) பருத்தித்துறை கிளைமோர்த் தாக்குதலில் 11 படையினர் பலி!! ஜசெவ்வாய்க்கிழமைஇ 27 டிசெம்பர் 2005இ 13:59 ஈழம்ஸ ஜம.சேரமான்ஸ யாழ். பருத்தித்துறையில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12.50 மணியளவில் நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் 11 சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். 3 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். யாழ். பருத்தித்துறை பேரூந்து பணிமனை அருகே கிளைமோர்த் தாக்குதலில் சிறிலங்கா இராணுவ வாகனம் இலக்கானது. இதில் சம்பவ இடத்திலேயே 11 படையினர் கொல்லப்பட்டனர். 6 படையினர் படுகாயமடைந்தனர். இவர்களில் மூவர் மிக ஆபத்தான நிலையில் பலாலி இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலையடுத்து படையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர். 4 படையினரும் 3 பொதுமக்களும் பருத்தித்துறை மந்திகை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன. காயமடைந்தோர் விவரம்: பொலிகண்டியைச் சேர்ந்த நல்லதம்பி தங்கராஜா (வயது 40) புலோலியைச் சேர்ந்த சிவகௌரி சுப்பிரமணியம் (வயது 24) தும்பளையைச் சேர்ந்த கந்தையா சுப்பிரமணியம் (வயது 53). இவர்களில் இருவர் ஆபத்தான நிலையில் யாழ். மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். முன்னதாக 12.20 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்களால் பருத்தித்துறை சிறிலங்கா இராணுவ காவலரண் அருகே கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து அனுப்பப்பட்ட மேலதிக சிறிலங்கா இராணுவத்தினர் அடங்கிய வாகனம் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது கிறிக்கற் ஸ்கோர்மாதிரி தொகை கூடுது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> இன்னும் பழைய கணக்கில் நாலுதமிழ் மக்களின் கணக்கு சிங்களப்பிள்ளையளிலை தீர்ப்பினம்.. அவை திரும்ப பொதுமக்களை தொடுவினம் . இருக்கிற நாப்பதினாயிரம் எத்தனை நாளைக்கு வரும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- Thala - 12-27-2005 ம்ம்ம் அப்ப 17 பேர் யுத்த களத்தில இருந்து அகற்ப்பட்டிருக்கிறார்கள்....11 பேரும் போகட்டும் அவர்களின் ஆத்மா சாந்தி அடையட்டும்.... 6 பேரும் நிம்மதியாய் ஊர்போய்ச் சேர்ந்து அந்த ஊரில் இருந்து இராணுவத்தில் சேராமல் இருக்க கதை சொல்லட்டும்....... - kurukaalapoovan - 12-27-2005 படங்கள் சொன்ன சொல்லும் செய்தி? <img src='http://img344.imageshack.us/img344/1425/path8fy.jpg' border='0' alt='user posted image'> - Thala - 12-27-2005 kakaivanniyan Wrote:கிறிக்கற் ஸ்கோர்மாதிரி தொகை கூடுது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஐயா இதில காயப் படுறவை பெரும்பாலும் திரும்பி சண்டைக்கு வாறதில்லை அவையையும் கணக்கில சேருங்கோ.... காரணம் இராணுவப் பயிற்ச்சிக்கோ இல்லை.... முன்னணி இராணுவத்திற்கோ அவர்கள் வரமாட்டார்கள்... இலகுகாலட்படையில் சேர்க்கப் பட்டு காவலரண் அமைப்பு பின்கள வேலை சாப்பாடு குடுக்கிறது காவல் காக்கிறது எண்டு களத்தில் இருந்து அகற்றப் படுகிறார்கள்.... அதோட பெரிய காயம் உள்ளவர்கள் சம்பளத்தோடு ஓய்வு பெறுகிறார்கள்..... இங்கு இராணுவம் காயம் என்கிற செய்திகள் கூட நல்ல செய்திகள்தான்... :wink: - வியாசன் - 12-27-2005 பொங்கியெழும் மக்கள் படைக்கு நன்றிகள். காக்ஸ் செத்தவர்களைவிட காயத்துடன் இருப்பவர்கள்தான் அரசுக்கு பெரியபிரச்சனை. இவையள் போய் இனிமேல் இராணுவத்திலை சேர இருக்கின்ற ஒன்று இரண்டு சிங்களவர்களையும் குழப்பி போடுவினம். - வர்ணன் - 12-27-2005 மொத்ததில என்னதான் நடக்குது நாட்டில? சமாதானமென்ற போர்வையுள் யுத்தமா? அல்லது யுத்த சூழ்நிலைக்குள் சமாதானம் என்ற மாயையா? எமது மக்களின் அழிவுக்கு காரணமானவர்கள் களத்தை விட்டு அப்புற படுத்தப்படுவது ஒரு வகையில் நிறைவு தந்தாலும் இதுவும் ஒரு வகையில் சிங்களவனுக்கு சந்தோசம் தர கூடிய விஷயமாக தான் போகபோகிறதோ என்று ஒரு ஐயம். அதாவது எங்களுக்கு உள்ள அடிப்படை பிரச்சினைகள பற்றி பேசுவதை தவிர்ப்பதற்கும் சர்வதேசத்தின் கவனத்தை தமிழரின் நீண்டகால போராட்டத்தின் பார்வையிலிருந்து சிறிது விலத்தி மீண்டும் ஒரு கால இழுத்தடிப்பை தொடர்வதற்கும் தற்போதைய நிலமைகள் துணை செய்ய போகிறதோ என்றும் சிந்திக்க தோன்றுகிறது. :roll: பிற்குறிப்பு: மனசில தோன்றினதை கேட்டன் ..அதுக்காக நாக்கை பிடுங்கிற மாதிரி ஏதும் கேட்டிடாதயுங்க 8) - sanjee05 - 12-27-2005 <b>பொங்கியெழும் மக்கள் படைக்கு நன்றிகள்.</b> இவ்வளவு வேண்டியும் கானதென்று மறுபடியும் எங்களுனடய சகோதரர்கள் ஏழு பேனர கடத்தீட்டாங்கள் படு பாவிகள் - iruvizhi - 12-27-2005 [size=18]பொங்கி எழும் மக்கள் படையனிக்கு எமது நன்றிகள். துயரத்தை துடைக்கும் கரைங்களை போற்றுகின்றோம். |