06-22-2003, 11:31 AM
சுரதா/suratha Wrote:மதி முந்தி சினிமாவை தடை செய்ததை பற்றி எழுதியிருந்தீர்கள்.உண்மைதான்...சில பரிசோதனை முயற்சிகள் வெற்றிதொல்வி கண்டு நடவடிக்கைகள் மாறும் .அதற்காக அன்று அப்படிச்செய்தாயே இன்று இப்படி செய்கிறாயே எள் கேட்கமுடியாதுஎப்ப பார்த்தாலும் போராட்டம் போராட்டமெண்டு வண்முறையை வளர்க்கிறது நீங்கள்.. பிறகு ஏன் சினிமாவை குறை கூறுகின்றீர்கள்?
காலத்துடன் கால மாற்றத்துடன் கூட ஓடுபவனே நின்று பிடிக்கமுடியும்.
இந்த சீரியல் தொல்லை கொசுக்கடி தாங்க முடியவில்லை..எங்கேயப்பா இந்த கனடா வாழ் பல்கலைக்கழக மாணவர்கள்.....இதையும் முடிந்தால் நிப்பாட்டுங்கள்......
பரீட்வார்த்தம் பரீட்சாதுத்தம்.. எதிலும் பரீட்சாதுத்தம்
ஒருநாள் பார்ப்பணியம் மறுநாள் பரீட்சாதுத்தமாவது எப்படி?
ஒருநாள் கலை மறுநாள் பார்ப்பணியமாகவும் மறுநாள் பரீட்சார்த்தமாவதும் அடுத்தநாள் மீண்டும் கலையாவதும் எப்படி?
எமது வரலாறுகள் கூட ஒருநாளுக்கு மறுநாள் மாறுவது எப்படி? எது உருவாக்கியது.. சிந்தியுங்கள்??
:oops: :oops: :oops:
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

