12-27-2005, 04:59 PM
ம்ம்ம் அப்ப 17 பேர் யுத்த களத்தில இருந்து அகற்ப்பட்டிருக்கிறார்கள்....11 பேரும் போகட்டும் அவர்களின் ஆத்மா சாந்தி அடையட்டும்.... 6 பேரும் நிம்மதியாய் ஊர்போய்ச் சேர்ந்து அந்த ஊரில் இருந்து இராணுவத்தில் சேராமல் இருக்க கதை சொல்லட்டும்.......
::

