12-27-2005, 03:32 PM
கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு சமர்ப்பணமாகவே இன்றைய பருத்தித்துறை தாக்குதல்: பொங்கியெழும் மக்கள் படை அறிவிப்பு!
அச்சுவேலியில்இ நீர்வேலியில்இ யாழ். கோட்டைப் பகுதியில் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்கு சமர்ப்பணமாகவே இன்றைய பருதித்துறை தாக்குதல் நடத்தப்பட்டது என்று யாழ். மாவட்ட பொங்கியெழும் மக்கள் படை உரிமை கோரியுள்ளது.
யாழ். மாவட்ட பொங்கியெழும் மக்கள் படை வெளியிட்டுள்ள அறிக்கை:
தொடர்கின்ற சிங்களப்படையினரது இனவெறியாட்டத்தில்இ அச்சுவேலியில்இ நீர்வேலியில்இ யாழ். கோட்டைப் பகுதியில் அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இது ஒவ்வொரு தமிழ் மகன் நெஞ்சத்தையும் பதைபதைக்க வைக்கின்றது.
பாடசாலையின் காவலாளியைஇ அன்றாட சம்பளத்திற்கு உழைக்கும் பேக்கரி ஊழியனை வேலை தேடிச் சென்றவனைஇ மருத்துவரை நாடிச்சென்ற நோயாளியைஇ படித்துக் குடும்பதைதைக் காக்க வேண்டும் என்று சென்ற இளைஞனைஇ கோரமாக கொன்றுவிட்டனர் சிங்களப்படைப்பாதகர்கள். இந்த உடன்பிறப்புக்களது குடும்பங்கள் கண்ணீரும்இ கம்பலையுமாய் நிர்க்கதியாய் கதறுகின்றனர்.
வீதி வீதியாக சந்தி சந்தியாக காட்டுமிராண்டிக் கூச்சலிட்டுத் திரியும் சிறிலங்கா படையினரது இனவெறியாட்டம் நிறுத்தப்பட்டேயாக வேண்டும். இல்லையெனில் பதிலுக்குப்பதில் நடவடிக்கை எடுப்போம் என முன்னர் எச்சரித்திருந்தோம் சிறிலங்கா அரசாங்காத்தினதும்இ படை உயர் மட்டத்தினதும் உடுக்கடித்தலில் வெளியேறிஇ தமிழர்களை அடித்து நொறுக்கி அடக்கிவிடலாம் என்று கங்கணம் கட்டிவந்த சிங்களப்படை மீதுஇ கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு சமர்ப்பணமாகவே - பருத்தித்துறையில் இன்று தாக்குதல் நடத்தினோம். இனியும் சிங்களப்படை தமிழ் மக்கள் மீதான இனவெறித் தாக்குதலை நிறுத்தாவிட்டால் நாம் தொடர்ச்சியாக தாக்குதலை நடத்துவோம் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.
இந்த மரண அடியைஇ அடிதரும் செய்தியை சிறிலங்கா படைத்தரப்பினர் புரிந்து கொள்ள வேண்டும். தமிழர்கள் எந்த அச்சுறுத்தலுக்கும் பணியப் வோதில்லைஇ பொங்கியெழும் மக்கள் படையென எழுச்சி கொண்டுள்ளோம். கொல்லப்படும் தமிழ் மகனுக்கும் ஈடாக 10 சிங்களப் படை வீரர்கள் கொல்லப்படுவார்கள்.
அல்லலுறும் மக்கள் மத்தியில் சில புல்லுருவிகள் சிங்கள இனவெறியர்களுக்கு துணைபோகின்றனர். இந்த புல்லுருவிகளுக்கு சொல்லிவைக்கின்றோம். அவலப்படும் மக்களை மிதித்துக்கொண்டு உங்களது தன்னல வேட்டையை இனியும் தொடராதீர். தமிழ்த் தேசியத்தை நேசியுங்கள். தமிழ்த் தேசியம் துரோகங்களை பொறுத்துக் கொள்ளப் போவதில்லை. எனவே திருந்திக் கொள்ளுங்கள்.
சிங்களப்படையே! உனது அடாவடித்தனத்தை நிறுத்து. தமிழன் அஞ்சி அஞ்சி வாழ்ந்த காலம் பழங்கதையாகிவிட்டது. பொங்கியெழும் மக்கள் படை பழிவாங்கியே தீரும். எனவே தமிழ்மக்களை அழிப்பதை நிறுத்தி உனது ஊருக்கு ஓடும் வழியை தேடிக்கொள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதினம்