12-27-2005, 11:07 AM
பொங்கியெழும் மக்கள் படை சொன்னதைச் செய்கிறது. 5 பொது மக்கள் கொல்லப்பட்டதற்கு 50 படையினர் கொல்லப்படுவர் என அறிக்கை விட்டு அதைச் செயலில் காட்ட ஆரம்பித்து விட்டார்கள். இனி என்ன சிறீலங்கா இராணுவனத்துக்கு இனி சங்கு தான் ஒன்று காவலரனில் முடங்கிக்கிடக்க வேண்டியது தான் இல்லாட்டில் நடையக்கட்ட வேண்டியது இனி தென்பகுதியில் சவப்பெட்டி கடை ஒன்று போட்டால் நல்ல வியாபாரம் தான்

