Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பருத்தித்துறையில் 10 படையினர் பலி
#6
அண்ணாமாரே அக்காமாரே நீங்கள் தீக்கோழி மூளையோடு கதைக்கிறியள்.

இத்தனை காலம் சண்டைபிடிச்சாப்பிறகும் நீங்கள் 1983 மாதிரி யாழ்பாணத்திலை கண்ணி வெடி வைக்கிற நிலைக்கே திருப்பி வந்துட்டீங்கள். இதிலை இருந்து என்ன விளங்குது? காந்தீயப் போராட்டத்தாலை தான் நாங்கள் தீர்வுகாணலாம் எண்டு.
நீங்கள் நீண்ட தூர எறிகணைச் செலுத்திகளை கையளித்தால் தான் அரசாங்கம் உயர்பாதுகாப்பு வலையத்துக்குள்ளை மக்களை மீள்குடியமர விடுவினம். கிழக்கில கதை முடிஞ்சுது. வடக்கையாவது அகிம்சைப் போராட்டத்தாலை காப்பாற்றுங்கோ. இது தான் யதார்த்தம் அதை விட்டுட்டு யாழ்பாணத்தாலை இலங்கை மணித்திரு நாட்டின் இறைமையை காப்பாற்ற வந்த படைகளை கலைக்கபோறம் என்றியள். மிகுதி உங்களின் சிந்தனைக்கு.. கற்பனைக்கு..
Reply


Messages In This Thread
[No subject] - by sri - 12-27-2005, 09:35 AM
[No subject] - by மின்னல் - 12-27-2005, 10:03 AM
[No subject] - by sri - 12-27-2005, 10:10 AM
[No subject] - by மின்னல் - 12-27-2005, 10:15 AM
[No subject] - by kurukaalapoovan - 12-27-2005, 10:30 AM
[No subject] - by மின்னல் - 12-27-2005, 10:39 AM
[No subject] - by நர்மதா - 12-27-2005, 11:07 AM
[No subject] - by நர்மதா - 12-27-2005, 03:32 PM
[No subject] - by வன்னியன் - 12-27-2005, 04:47 PM
[No subject] - by Thala - 12-27-2005, 04:59 PM
[No subject] - by kurukaalapoovan - 12-27-2005, 05:07 PM
[No subject] - by Thala - 12-27-2005, 06:01 PM
[No subject] - by வியாசன் - 12-27-2005, 06:19 PM
[No subject] - by வர்ணன் - 12-27-2005, 10:42 PM
[No subject] - by sanjee05 - 12-27-2005, 11:19 PM
[No subject] - by iruvizhi - 12-27-2005, 11:26 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)