12-27-2005, 10:10 AM
மின்னல் Wrote:பொங்கியெழும் மக்கள் படை சொன்னதைச் செய்கிறது. 5 பொது மக்கள் கொல்லப்பட்டதற்கு 50 படையினர் கொல்லப்படுவர் என அறிக்கை விட்டு அதைச் செயலில் காட்ட ஆரம்பித்து விட்டார்கள்.
இனி சிங்களப் படையினரை நோக்கி தன்னுடன் பாசக்கயிறுகளை ஒரே நேரத்தில் வீச இயமன் கனவேரை சம்பளம் கொடுத்து வேலைக்கு அமர்த்தியுள்ளாராம். :twisted: :wink:
அப்படியாயின் இன்னும் 40 பாக்கி இருக்கா??? :twisted: :twisted:
" "

