12-17-2003, 07:38 PM
போறதிலை என்ன. போகலாம் உங்களை நீங்களே தாழ்த்தினா எப்படி? என்ன அந்த முட்டைக்குள் இருந்து பிரட்டுற முழி தான் பாக்க சகிக்கேலை.கள்ளன் மாதிரி தெரியுது. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> எதுக்கோ நிறைய பயப்பிடுற மாதிரியும் தெரியுது.சரியான பயந்தாங் கொள்ளியாக இருப்பீங்களோ???குறிப்பிட்ட ஒரு வட்டத்தை விட்டு வர மறுப்பதும் புரிகிறது.நீங்கள் தெரிவுசெய்திருக்கும் படத்தை வைத்து உங்கள் மனநிலையை சொன்னேன் அவ்வளவு தான்.ஆனாலும் பலதை மறைப்பதாகவே படம் கூறுகிறது. அதனால் தான் ஒளிந்து கொள்கிறீர்கள்.நல்ல உம்மணாம் மூஞ்சியாக இருப்ப்பீங்களோ? சுற்றுமுற்றம் பாற்து விட்டு முறைப்பாக தலையை உள்ளிளுத்து கொள்கிறபோது அதைத்தான் கூறுகிறது. ஒரே இடத்திலை நிண்டபடி ஓடுறியள் ஒரே இடத்திலை நிண்படி நடக்கிறியள் ஒரே இடத்திலை நிண்டபடி மறையிறியள். இது கூட உங்கள் உயர்வைவாழ்வில் ஒரு போதும் தராது. பாற்பவர்களுக்கு அடடா ஓடுறான் பாயிறான் மறையிறான் என இருக்குதே அன்றி உங்கள் வாழ்வில் எந்த உயர்வும் முன்னேற்றமும் வரவில்லை. அதைத்தான் படம் கூறுகிறது. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> எதுக்கோ நிறைய பயப்பிடுற மாதிரியும் தெரியுது.சரியான பயந்தாங் கொள்ளியாக இருப்பீங்களோ???குறிப்பிட்ட ஒரு வட்டத்தை விட்டு வர மறுப்பதும் புரிகிறது.நீங்கள் தெரிவுசெய்திருக்கும் படத்தை வைத்து உங்கள் மனநிலையை சொன்னேன் அவ்வளவு தான்.ஆனாலும் பலதை மறைப்பதாகவே படம் கூறுகிறது. அதனால் தான் ஒளிந்து கொள்கிறீர்கள்.நல்ல உம்மணாம் மூஞ்சியாக இருப்ப்பீங்களோ? சுற்றுமுற்றம் பாற்து விட்டு முறைப்பாக தலையை உள்ளிளுத்து கொள்கிறபோது அதைத்தான் கூறுகிறது. ஒரே இடத்திலை நிண்டபடி ஓடுறியள் ஒரே இடத்திலை நிண்படி நடக்கிறியள் ஒரே இடத்திலை நிண்டபடி மறையிறியள். இது கூட உங்கள் உயர்வைவாழ்வில் ஒரு போதும் தராது. பாற்பவர்களுக்கு அடடா ஓடுறான் பாயிறான் மறையிறான் என இருக்குதே அன்றி உங்கள் வாழ்வில் எந்த உயர்வும் முன்னேற்றமும் வரவில்லை. அதைத்தான் படம் கூறுகிறது. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> kuruvikal Wrote:நானே போகலாம் எண்டுதான் இருக்கிறன்...ஆனா....அடுத்த பிறப்பில....மனிசனா....அழகான......பிறந்தா...!
:twisted: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b]Nalayiny Thamaraichselvan

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->