Yarl Forum
miss world - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: miss world (/showthread.php?tid=7690)

Pages: 1 2 3

miss world - vasisutha - 12-09-2003

ரோசன்னா இந்த வருட உலக அழகி (அயர்லாந்து)
<img src='http://www.indiavarta.com/gallery/images/2003/dec/7/miss5.jpg' border='0' alt='user posted image'>

- Paranee - 12-09-2003

யார்தான் வந்தாலும் ஜஸ் என்றுமே ஜஸ்தான்

- kuruvikal - 12-09-2003

<img src='http://www.indiavarta.com/gallery/images/2003/dec/7/miss5.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.thatstamil.com/gallery/albums/album23/10_G.jpg' border='0' alt='user posted image'>

- anpagam - 12-09-2003

அடுத்த வருடம் எமது பிரச்சனை ஒழிந்தால் நமது ஈழப்பெண்தான் அடுத்த உலக அழகி ... தெரியுதா .... :roll: :| <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> 8)

- kuruvikal - 12-09-2003

அப்படி ஒன்று நடக்குமா என்ன....உலக சரித்திரமே மாறிடாது.....அழகிகளுக்குத் தான் போட்டி....அதில் ஈழப்பெண்கள்............ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ?!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- anpagam - 12-09-2003

kuruvikal Wrote:.........அதில் ஈழப்பெண்கள்............ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ?!
<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :!: :?:

- kuruvikal - 12-09-2003

எங்கே உங்கள் ஈழப்பெண்களில் ஒரு அழகானதைக் காட்டுங்கள் பார்க்கலாம்...புலத்திலும் தான்.... எல்லாம்....அதுக்க அழகிப்போட்டிக் கனவு வேற....சரி சரி பொறுத்திருந்து பாப்போமே...உங்கள் கனவு நனவானால் அழகிப்போட்டி சரித்திரம் மாறும்.....அது மட்டும் நிச்சயம்....பிறகு போட்டிப் பெயரையும் மாத்திப்போடுவினம்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Paranee - 12-09-2003

மூடிவைப்பதால் உங்களிற்கு அழகு மறைகின்றதோ !

- kuruvikal - 12-09-2003

மூடிவைகிறதா...அழகென்பது பொருளா பண்டமா மூடிவைக்க.... அதுவும் ஒரு உணர்வு வெளிப்படுத்தும் கலை...அதையும் மூடிவைக்கிறார்கள் என்றால் ஒன்றில் அது அதிக அளவில் இருக்க வேண்டும் அல்லது அது மிக மட்டமாக இருக்க வேண்டும்...இதில் எது உண்மை...தீர்மானிக்க வேண்டியது அழகை கலையாகக் காணும் ரசிகர்கள்......அதாவது உங்களைப் போல் கவிஞர்கள் உட்பட்டோர்...அல்லது இல்லாத மான்விழி.. சந்திரவதனம்... விற்புருவம்.. சங்குக்கழுத்து.. பிறைநுதல்... மின்னல் இடை.... தாமரைப்பாதம்... முல்லைப்பூ சிரிப்பு... இப்படிப் பலதும் வருகுதே....ஆனால் ஒன்றையும் இதுவரை கண்டத்தில்லை...அதுதான் சந்தேகமாக இருக்கிறது...அழகுக்கு உவமை எடுத்தீர்கள் சரி மன்னிப்போம்.... ஆனால் தகுந்த உவமேயத்துக்கா உவமை எடுத்தீர்கள் என்பது கேள்விக்குறியே.....! காதல் கவிதை என்று கஜோலின் படமும் ஜோதிகாவின் படமும் வந்ததே தவிர உங்கள் ஈழப்பெண்கள் வரவில்லையே...ஓ அவர்களிடம் உவமேயமே இல்லையோ.....என்னவோ......??!

புழுகுக்கும் ஒரு அளவு வேண்டாமோ...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- mohamed - 12-09-2003

கடந்த ஆண்டு நடை பெற்ற பேட்டியில் வென்ற பெண் நைஜீரிய நாட்டுப் பெண்! நம்மடை பெண்கள் கறுப்பு எண்ட படியால் நீங்கள் ஒதுக்கினால் அதற்குள் நம்மையும் இழுக்க வேண்டாம். எந்த விதத்தில் அவர்கள் குறைவு என்று நீங்கள் கொஞ்சம் விலாவாரியாக கூறினால் நல்லது.

Last year's miss world - mohamed - 12-09-2003

இந்த பெண்மணியை மாதிரி கன ஈழப் பெண்களை (இதை விட எடுப்பான) நான் பார்த்திருக்கிறேன்! நீங்கள் சும்மா கண்ணை மூடிக்கொண்டு திரிஞ்சா நாங்கள் என்ன செய்யிறது!!!

- mohamed - 12-09-2003

Quote:kuruvikal

Gender:

Age: 70

Posted: Tue Dec 09, 2003 5:08 pm

மூடிவைகிறதா...அழகென்பது பொருளா பண்டமா மூடிவைக்க.... அதுவும் ஒரு உணர்வு வெளிப்படுத்தும் கலை...அதையும் மூடிவைக்கிறார்கள் என்றால் ஒன்றில் அது அதிக அளவில் இருக்க வேண்டும் அல்லது அது மிக மட்டமாக இருக்க வேண்டும்...இதில் எது உண்மை...தீர்மானிக்க வேண்டியது அழகை கலையாகக் காணும் ரசிகர்கள்......அதாவது உங்களைப் போல் கவிஞர்கள் உட்பட்டோர்...அல்லது இல்லாத மான்விழி.. சந்திரவதனம்... விற்புருவம்.. சங்குக்கழுத்து.. பிறைநுதல்... மின்னல் இடை.... தாமரைப்பாதம்... முல்லைப்பூ சிரிப்பு... இப்படிப் பலதும் வருகுதே....ஆனால் ஒன்றையும் இதுவரை கண்டத்தில்லை...அதுதான் சந்தேகமாக இருக்கிறது...அழகுக்கு உவமை எடுத்தீர்கள் சரி மன்னிப்போம்.... ஆனால் தகுந்த உவமேயத்துக்கா உவமை எடுத்தீர்கள் என்பது கேள்விக்குறியே.....! காதல் கவிதை என்று கஜோலின் படமும் ஜோதிகாவின் படமும் வந்ததே தவிர உங்கள் ஈழப்பெண்கள் வரவில்லையே...ஓ அவர்களிடம் உவமேயமே இல்லையோ.....என்னவோ......??!

புழுகுக்கும் ஒரு அளவு வேண்டாமோ...!

_________________

மேக்கப் போட்டு வந்ததை எல்லாம் இஞ்சை கொண்டு வராதேயுங்கோ!

- mohamed - 12-09-2003

கறுப்பு அசிங்கம் எண்டு தான் உங்கடை தலைவர் ரஜனி வெள்ளை மா புூசி நடிக்கிறவர். பாவம் சின்னஞ்சிஙிய உலகத்துக்குள்ளை சின்னஞ்சிறு மனிதர்கள்.

- mohamed - 12-09-2003

தமிழ் நாட்டிலை நடிக்கிற நடிகைகள் எல்லாம் வட நாடு. அங்கையிருக்கிற அக்களுக்கு நிற விசர். ஆரும் வெள்ளையும் தளதளப்புமாயிருந்து வாயிலை வாணி வடிய திரியுங்கள். கோயிலும் கட்டுங்கள். உதுகள் எல்லாம் உலக அழகி பற்றி கதைக்க வந்து விட்டுதுகள்.

Re: Last year's miss world - kuruvikal - 12-09-2003

mohamed Wrote:இந்த பெண்மணியை மாதிரி கன ஈழப் பெண்களை (இதை விட எடுப்பான) நான் பார்த்திருக்கிறேன்! நீங்கள் சும்மா கண்ணை மூடிக்கொண்டு திரிஞ்சா நாங்கள் என்ன செய்யிறது!!!

சரி உங்கட ஈழப்பெண்கள் எடுப்பான ஆக்கள் என்றால் எங்க ஒரு தடவை மிஸ் வேல்ட் வெற்றி பெற்றுக் காட்டுங்கோவன் பாப்பம்..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
சும்மா உங்கட கண்ணுக்கு எடுப்பென்டதுக்காக உலகத்துக்கே எடுப்போ...அதென்ன உங்கட பெண்கள் என்ன எடுகோளோ அல்லது இலட்சியமோ.....????! அந்தா அந்தப் பெண்கள் அழகு மட்டுமல்ல தமது பல்துறைத் திறமையையும் தான் வெளிப்படுத்தி வென்று வருகின்றார்....அது அவர்களின் அழகுக்கு அழகு சேர்க்குது.....அவர்கள் பெண்கள்....உங்கடையள்....சீதனத்தோட டாக்குத்தர் மாப்பிளை தேடத்தான் கணக்கு.....பிறகு பிள்ளை குட்டி வண்டில் தள்ளிக் கொண்டு... ஊர்க்கதை பறையச் சரி....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- S.Malaravan - 12-09-2003

ஓ ஓ ஓ ஓ ஓ ஓ குருவி தமிழீழத்திலை திறமையான பெண்கள் உண்டென்பது தெரியாத உமக்கெல்லாம் இக்களத்திலை என்ன வேலை சும்மா தமிழீழப் பொண்கள்பற்றி தவறாக நினைக்கவேண்டாம் போர் மேகம் இருப்பதல் தமிழீழத்தின் அழகே உலகுக்குத் தெரியவில்லை ஏன் உமக்கே தெரியுமோ என்னவோ. அங்குள்ள பெண்களிடம் உள்ள எல்லாத்திறமைகளும் மிகவிரைவில் வரும் அப்போ உலகமே வாயடைத்து நிக்கும்பார்
நாட்டு நிலமை உம்மைக்கூட இப்பிடி கதைக்க வைக்குது காலம். தமிழீழத்திலை நடிகைக்கு கோயில் இல்லை மாவிரகாவல்தெயவங்களக்குத்தான் கோவில் அதனுள் பெண் தெய்வங்களும் அடங்கும்.
:twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :twisted:

- shanmuhi - 12-09-2003

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

- kuruvikal - 12-09-2003

மலரவன் போரியல் அரசியல் வேறு...சமூகவியல் வேறு....சமூக நாகரீகம் வேறு...அதையும் இதையும் எல்லாத்தையும் ஒன்றாகக் கலக்காதீர்கள்...உங்கள் பெண்களிடம் உண்மையான திறமை இருந்தால் வெளிக்காட்டுங்கள்....அதைவிடுத்து எங்களிடம் இருக்கு இருக்கு...என்று சொல்லிக் கொண்டிருந்தால் அதை யார்தான் ஏற்பர்...அதுமட்டுமல்லாமல் இப்படியான பெண்களைப் பழிப்பது...அதற்கு 'பெண்விடுதலை' சாயம் பூசுவது...எப்படி...அழகு உள்ளவர்தானே காட்ட முடியும்...! இல்லாதவர் என்ன செய்வது பின் கதவால் வந்து இவர்களைப் பார்த்து... எட்டி நின்று... திட்டித் தீர்க்கவேண்டியதுதான்.....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:

- anpagam - 12-10-2003

குருவிகள் உங்கள் <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> எனக்கு விழங்குது பொறுங்க வாறன் நாளைக்கு. நல்லா நாட்டை குளப்பி யதார்தம் அறிகிறயளோ வாறன் வாறன் நய்நா... :wink: :roll:

- tharma - 12-10-2003

என்ன குருவி நீங்களும் கிழக்கு மாகாணமோ உங்கள் வசனத்தில் அந்த வாடை தெரிகிறது : :?