12-27-2005, 05:02 AM
வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் நன்றிகள்.
ஆமாம் இது உரும்பிராய் பாடசாலைகளின் பழைய மாணவர்களால் நடத்தப்படும் 12வது பொங்கல் விழா. செல்வமுத்து அவர்கள் சொல்லியடி கடந்த முறை எல்லா எற்பாடுகளும் முடிந்த நிலையிலும் சுனாமியின் அனார்த்தம் காரணமாக ரத்து செய்யப்பட்டது.
இந்த விழாவில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுமே உரும்பிராய் பாடசாலைகளின் பழைய மாணவர்களாலோ அல்லது அவர்களின் பிள்ளைகளே அரங்கேற்றப்படுவது என்பது பெருமைக்குரிய விடயம் தான்.