12-27-2005, 03:59 AM
அருவி Wrote:ப்ரியசகி Wrote:ம்ம்..அருவியோட வாய் அசைவைப்பார்க்க ஏதோ பெரீய குளூ குடுக்கிற மாதிரி இருக்கு..ஆனால் வெறும் காத்து தான் வருதுங்கோ.. :roll: :wink::roll: :roll:
அது காது கேட்கிறவர்களிற்கு கேட்கும் :wink:
(வாலிபடத்தில் வரும் அஜித் போன்றவர்களிற்கு)
ஒரு ஜோடிக்குயில் சேர்ந்ததென்று வாழ்த்துகூறவா
கொட்டு மேளத்தோடு தாளத்தோடு பாட்டுப்பாடவா
உங்கள் உள்ளம் திறந்து வந்து வாழ்த்துச் சொல்லுங்கள்
வாழ்வில் நன்மை விளங்க நல்ல வார்த்தை சொல்லுங்கள்
(மனசெல்லாம் படம் அருவி.. எனக்கு வடிவாய் கேட்டது.

