12-27-2005, 01:51 AM
varnan Wrote:ஊமை
அவர்கள் ஏதோ செய்கிறார்கள்.
செஞ்சேனையும் அதை தானே செய்தது
கிழக்கு ஜேர்மனிக்குள் நுளையும் போது.
எதிரி படைகள் எப்போதும் அப்படிதான் நடந்து கொள்ளும் :roll:
நீ வேற அப்பு அதுக்கு முன்னமே குண்டு போட்டு அளிச்சுப்போட்டாங்கள்.
சிங்களவன் செய்யிறது மக்கள் படையை விட்டுட்டு புலிகளை வம்பிளுக்கிறாங்கள். அப்ப தானே புலிகள் அமைதியக் குலைச்சு சண்டைக்கு போவினம். அதான் அவங்கள் அப்பிடிச் செய்யிறாங்கள்.
.

