06-22-2003, 11:16 AM
cannon Wrote:அப்பு, ராசா, .. எல்லோருக்கும்,[size=12]உதைத்தான்ராப்பா நானும் திரும்பத் திரும்பச் சொல்லுறன்..
"சினிமா, சினிமா, சினிமா" ஓம் தமிழோ, இந்தியோ, இங்கிலீசோ, ... பார்த்து ரசிப்போம். அவ்வளத்தோடு வச்சிருப்பம், உதிலை என்னத்தை ... காதல், முத்தம், கோஸ்டிச் சண்டை, கற்பழிப்பு, களவு, கொலை, கொள்ளை, ............... நல்லது உதுகளை எங்கடை வீட்டுக்குள் கொண்டுவந்தால்..... இந்த நாடுகளிலே எம்மவர்களால் மெற்கொள்ளப்படும் கொலைகள், கொள்ளைகள், கோஸ்டிச்சண்டை, ....
நன்றி.
விளங்காதமாதிரி ஏதொவெல்லாம் கதைக்கிறாள்..
83 ஆம் ஆண்டுக்கு முதல் நான் வளர்ந்த காலத்திலையும் சினிமா சினிமாவெண்டு நாங்களும் போனநாங்கள்.. கலைநிகழ்ச்சியள்.. பலதும் நடந்தது.. அதுகளுக்கும் போனநாங்கள்.. நாங்கள் குத்துவெட்டிலை இறங்சேல்லையே..கொலை செய்யேல்லையே.. கோஸ்டிச்சண்டை பிடிக்கேல்லையே..
அப்ப குத்துவெட்டுக் கேள்விப்படயில்லை.. கொலை கேள்விப்படயில்லை.. கற்பழிப்புக் கேள்விப்படயில்லை..
இவ்வளவு சுத்துமாத்துக் கேள்விப்படயில்iலை..
எல்லத்தையும்போராட்டமெண்டு கொண்டுவந்திட்டு இப்ப சினிமா சினிமா அதாலைதான் எல்லாம் எண்டு மூடி மறைச்சால் அது போகுமோ?
தம்பி பரணி.. மோகன்.. உங்களுக்கு நான் முதல் வோணிங் தாறன்.. கருத்துக் குவோட் பண்ணிக் கருத்து எழுதியிருக்குது.. முதலும் எழுதிக கருத்துக்கள் ஹைலைற் பண்ணி.. குவொட் பண்ணித்தான் கருத்து எழுதினன்.. சென்சர் ஒழுங்காச் செய்யுங்கோ அல்லது எல்லத்தiயும் எழுhத விடுங்கோ.. சும்மா போராட்டம் போராட்டம் கொச்சை எண்டு புூந்திருந்துகொண்டு புூச்சாண்டி காட்டாதீங்கோ.. :oops: :oops: :oops:
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

