12-17-2003, 01:30 PM
லண்டனில் தற்போது நடைபெறும் ஒரு புதிய வித தீருட்டு, ஆட்கடத்தல் பற்றிய ஒரு சுவையான தகவல். இதற்கு; தமிழ் இளைஞர்களுக்கும் சம்பந்தம் இல்லை. பெண்கள் குறிப்பாக இந்த விடயத்தில் விழிப்பாக இருக்கவேண்டும் என்பதால் எழுதுகிறேன். இந்த புதிய திருடர்கள் பெண்கள் மீதே கண்வைப்பதால் இதை எழுதுகிறேன்.
ஒரு பெண்மணி இரவு வேளை பெற்றோல் நிலையத்தில் பெற்றோல் போட்டு விட்டு உள்ளே சென்று பணத்தை கிரடிட் காட்டில் செலுத்தி விட்டு மீண்டும் காலி ஏற தயாராகுகையில் அங்கு வேலை செய்யும் காசாளர் ஒலிபெருக்கி மூலம் அந்த பெண்ணை மீண்டும் கடைக்குள் வரும்படி கூறினார். வெளியே காரில் இருந்த பெண் தனது பெயரை சொல்லி காசாளரட ஒலிபெரிக்கில் அறிவி;த்ததை அடுத்து சைகை மூலம் ஏன் என்று கேட்க, உங்கள் கிரடிட் காட் வேலை செய்ய வில்லை மீண்டும் வந்து பணத்தை செலுத்தவும் என்று கூறியிருக்கிறார். அந்த பெண்மணி தனது கைப்பைக்குள் இருந்த பற்றுச்சீட்டை பார்த்த போது அதில் பணம் செலுத்தியது உறுதி செய்யப்பட்டிருந்தது. ஆத்திரமற்ற பெண்மணி மிக ஆவேசத்துடன் காசாளரை திட்டியபடி உள்ளே சென்று தான் காசு கட்டிவிட்டேன் என்ன கத்த, அந்த காசாளரோ அமைதியா அம்மணி தயவு செய்து மெதுவாக உங்கள் காரை இப்போ பாருங்கள் என்று கூறினார். அப்போ ஒரு ஆண் மெதுவாக அவர் காரின் பின் கதவை திறந்து பக்கத்தில் நின்ற காரில் ஏற, காத்திருந்த அந்தக் கார் வேகமாக அந்த நிலையத்தை விட்டு வெளியேறியது. காசாளர் மிக நிதானமாக அந்த பெண்ணிடம் நடந்ததை கூறினார். அந்த பெண் மணி காசை செலுத்திவிட்டு திரும்பி போகும் போது பக்கத்தில் நின்ற காரில் இருந்த ஒரு நபர் மெதுவாக அந்த பெண்ணின் காரில் ஏறுவதை கண்டார் இந்த காசாளர். உடனடியாக பொலீசுக்கு தகவல் கொடுத்த படி இந்த பெண்மணியையும் தனது சாதுரியத்தால் காப்பாற்றி விட்டார். இது போல் இன்னுமொரு சம்பவத்தில் பெற்றோல் நிலையத்தில் இருந்த கடத்தப்பட்ட பெண் பாலியல் வல்லுறவுக் குள்ளானதுட்ன அவரை நடு வீதியல் அரை நிர்வாணமாக இறக்கிவிட்டு காரை கடத்தி சென்ற சம்பவங்கள் லண்டனில் நடை பெற்றுள்ளது. லண்டன் பெலீசார் இது பற்றி தெரிவிக்கையில் யாராக இருந்தாலும் பெற்றோல் அடத்து முடித்த பின் காரின் உள் நன்றாக பார்தது விட்டு பின்னர் கார் கதவுகளை நன்கு மூடிவிட்டு செல்லுமாறு எச்சரிக்கை விடுத்தள்ளனர்.