12-26-2005, 10:38 PM
SUNDHAL Wrote:அது சரி இருந்தா தானே போட..........சும்மா வாசிக்கிறத நீங்களும் பாருங்க ணு போட்டா insult பன்னிறிங்களே... வேணாம் அப்புறம் நான் அழுதிடுவன்....
![]()
![]()
சுண்டல் உங்க கூட நக்கல் அடிக்காம நாங்க யாருகூட பண்ணுறது நீங்க அழாதேங்க.. அப்புறம் நானும் அழுதிடுவன் ஆமா..

