06-22-2003, 11:16 AM
22.06.2003 ஜேர்மன் நேரம் பி.ப. 1.10க்கு 1000 விடயங்களை நிறைவு செய்திருக்கிறார் சேது.. ஆனால் இவற்றை கருத்துக்களென்று எடுப்பதா.. விடயங்கள் என எடுப்பதா என்ற பிரச்சினையில் 'கின்னஸ்" அமைப்பினர்.. ஒரு ஆணைக்குழுவை நியமிக்கப்போவதாக காற்றுவாக்கில் செய்தி அடிபடுகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்.. :roll:
.

