12-26-2005, 04:24 PM
கனடாவில் நடக்கும் பழைய மாணவர் சங்க நிகழ்வுகளில் அதிகமான மக்கள் கலந்துகொள்ளும் விழா இதுதான் என்றும் அறிந்தேன். இம்முறையும் சிறப்புற நிகழ என் வாழ்த்துக்கள்.
Quote:சரி தூர உள்ள நாங்கள் கனடாவுக்கு பிளைற் எடுத்து போக கஷ்டம் தான். கனடாவில் உள்ளவர்கள் போய் சந்திக்கலாமே?
_________________
காதல் என்ற ஒன்று அது கடவுள் போல உணரத்தானே முடியும் அதில் உருவம் இல்லை

