12-26-2005, 02:21 PM
அருவி Wrote:அடுத்தது.
![]()
பெண்வாழ்வில் பாதி அன்னை இல்லம்
உன்வாழ்வில் மீதி நீபோகும் அண்ணன் இல்லம்
மங்கையுன் நெஞ்சம் அங்கும் இங்கும்
தங்காமல் ஓடும் சொந்தங்கள் எங்கே செல்லும்
புத்திசொல்லி வாழ்கின்ற காலங்கள் இல்லை
அத்தனையும் வாழ்க்கை சொல்லக்கூடும்
ஏதாவது உதவி செய்யுங்கோ அருவி :roll:
<b> .. .. !!</b>

