12-26-2005, 12:43 PM
அஞ்சலிக்கவிதைக்கு நன்றிகள் பல.
சென்ற வருடம் இதே நாளில் காலை எழுந்தபோது தொலைக்காட்சிகளில் அழுகுரல் கேட்டது இன்றும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டேயிருக்கின்றது.
இன்று காலை எழுத்தபோதும் அந்தத்தாக்கம் இருப்பதை உணர்ந்தேன்.
அவர்களுக்காக ஒருமுறையேனும் எல்லோரும் பிரார்த்திப்போம்.
கவிதைக்கு நன்றி ஹரி.