12-26-2005, 12:27 PM
shobana Wrote:Vishnu Wrote:தகவலுக்கு ரொம்ப் நன்றி சுண்டல்.....
சுண்டலின் போக்கை பார்த்தால் விரைவில் குடும்ப வாழ்வில் இணைவதற்கு ஆயத்தமாகிறார் போல இருக்கிறதே..
என்ன விஷ்ணு பக்கத்து இலைக்கு பாயாசமா??
ம்ம்ம்... அப்படி இல்லை ஸோபனா... நான் எனக்கு வேணும் என்றால் எனக்கு பாயாசம் வேணும் என்று ஓபெனாவே கெட்பன்... இப்ப வேணாம்.. இன்னும் சோறு முடியவில்லை. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

