12-25-2005, 11:24 PM
செல்வமுத்து அண்ணா
வியாசன் அவர்கள் குறிப்பிட்டது பட்டத்தை. நீங்கள் குறிப்பிட்டிருப்பது படத்தையல்லவா??
சிவாஜிகணேசன் அவர்களுக்கு இறுதிவரை மத்திய அரசால் சிறந்த நடிகருக்கான பட்டம் வழங்கப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.