12-25-2005, 09:47 PM
"அறிவாளி" என்ற படமாக இருக்குமா?
நாடோடி மன்னன் படத்தில்கூட எம்.ஜி.ஆர் அவர்களுடன் ஏதோ மனக்கசப்பு ஏற்பட்டதாகவும் அதனால்தான் படத்தின் கதையை மாற்றி சறோஜாதேவி அவர்களை அறிமுகப்படுத்தியதாகவும் அறிந்தேன் அதில் எவ்வளவு உண்மை என்பது தெரியாது.