12-25-2005, 09:29 PM
மறைந்த பானுமதிக்கு எனது அஞ்சலிகள்
ஆனாலும் பானுமதிபற்றிய ஒரு சிறு உறுத்தல் சிவாஜிக்கணேசனுக்கு மத்திய அரசினால் வழங்கப்படும் ஒரு பட்டத்துக்கு சிபாரிசு செய்தபோது சிவாஜியைவிடதான் அந்தப்பட்டத்துக்கு பொருத்தமானவள் தனக்குத்தான் பட்டம் வழங்கப்படவேண்டும் என்று குழப்பியடித்ததாக (அந்தப்பட்டத்தின்பெயர் ஞாபகத்துக்கு வரவில்லை.) சிவாஜி அவர்கள் சாகும்வரை அந்தப்பட்டத்தை பெறவில்லை. என்பது வேதனைக்குரியவிடயம்.

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]