12-25-2005, 05:19 PM
தமிழ் திரையுலகில் மிகவும் திறம்பட தமது ஆற்றலால், மக்களிற்கு எந்த இடையூரும் கொடுக்காதவண்ணம் தனது நடிப்புதிறனையும் ஏனைய சாதனைகளையும் நிலைநிறுத்தி, மறைந்த பானுமதி அவர்களின் குடும்பத்தாருக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன்.

