12-25-2005, 02:49 PM
பத்மசிறீ பாணுமதி அவருடைய நடிப்பும், பாடிய பாடல்களும் மறக்கமுடியாதவை. கீதா குறிப்பிட்ட பாடல்களோடு "அன்னை" படத்தில் பாடிய "புூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று", "அன்னை என்பவள் நீதானா", "காஞ்சித்தலைவனில்" படத்தில் பாடிய "மயங்காத மனம் யாவும் மயங்கும்!" என்ற பாடல்களும் என் மனதில் இன்றும் இனிப்பவை.
இந்தப் புனித நாளிலே எத்தனையே துன்பமான செய்திகள் வருகின்றன. ஏன் என்றுதான் தெரியவில்லை.
பத்மசிறீ பாணுமதி அவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்.
இந்தப் புனித நாளிலே எத்தனையே துன்பமான செய்திகள் வருகின்றன. ஏன் என்றுதான் தெரியவில்லை.
பத்மசிறீ பாணுமதி அவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்.