12-25-2005, 02:30 PM
அண்ணாமாரே அக்காமாரே என்ன நீங்களும் தீக்கோழி மூளையோட கதைக்கிறியள். யாழ்பாண மக்களை பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து எல்லோ 1996 இல் மீட்ட விடுதலைப்படை எல்லோ அங்கை இருக்குது அதுவும் மக்களை பயங்கரவாதிகளிடமிருந்து பாதுகாக்க.

