12-25-2005, 02:21 PM
கண்காணிப்பு குழு நித்திரை கொள்கிறதா? கண்காணிப்பு குழு நடந்தவற்றை நடந்துகொண்டு இருப்பதை உலகுக்கு தெரிவிக்க வேண்டும் அல்லது தன்னால் எனி இயலாது என்று சொல்லிவிட்டு நாட்டைவிட்டு வெளியேற வேண்டும், :evil: :evil:
புதிய & தமிழரின் & சுதந்திர வருடம் பிறக்க என்னம் 6 நாட்களே உள்ள நிலையில் நிகழ்த்த வேண்டிய அனைத்து அட்டூழியங்களையும், அராஜகங்களையும் செய்து முடித்துவிட வேண்டும் என்ற நோக்கில் சிங்கள பிணம் தின்னும் படைகள் மும்மூரமாக ஈடுபட்டுக்கொண்டு இருப்பதை காணக்கூடியதாக உள்ளது, :evil: :x
உலக நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா சபை, எல்லாம் கண்ணைமூடி மெளனம் காத்துக்கொண்டு இருக்கிறது வரவேற்கதக்கது, ஆனால் ஒன்றை மட்டும் கூறி வைக்க விரும்புகின்றோம், இப்பொழுது செய்வது போல அடுத்த வருடம் நடைபெறப்போகும் இலங்கை இராணுவத்தின் அழிவையும் இவ்வாறே கண்ணை மூடிக்கொண்டு மெளனம் கலைக்காமல் பார்த்துக்கொண்டு இருக்குமாறு தாழ்மையாக புலம்பெயர் ஈழத்தமிழர்களின் ஆவா,,,,

[b]
,,,,.
,,,,.