12-25-2005, 02:14 PM
பேசாலையில் 4 வயது குழந்தை உட்பட 5 பேரை சிறிலங்கா கடற்படையினர் வெட்டி எரித்துக் கொன்றுள்ளனர்.
பேசாலை 100 வீட்டு திட்டம் பகுதியில்
4 வயது குழந்தை டிலக்சன்,
அவரது தாயார் திரேசா (சுகந்தி)
கணவன்-மனைவியாகிய இமானுவேல், குரூஸ்
மாணவி அந்தோனிக்கா
ஆகியோர் வெட்டி எரித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
23.12.2005 கடற்படையினர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கடற்படையின் வெறியாட்டத்தில் 4 வயது பாலகன் உட்பட 5 பேர் கடற்படையினரால் வெட்டிக் கொலை செய்து எரியூட்டப்பட்ட நிலையில் உடல்கள் கண்டு எடுக்கப்பட்டுள்ளன.
வீட்டுக்குள் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்துக்கொண்டு கடற்படையினர் இவர்களை வெட்டி சுட்டுவிட்டு வீட்டுக்குள் இருந்த தளபாடம், பொருட்களைப் போட்டு எரியூட்டியுள்ளனர்.
சிறு பிள்ளையின் கால் ஒன்றும், பெரியவர்களின் கால் ஒன்று மட்டுமே எஞ்சி இருக்கின்றது.
நன்றி : புதினம்