12-25-2005, 12:57 PM
MUGATHTHAR Wrote:மட்டக்களப்பில் பிரதேசவாதம் (சில அடிவருடிகளால்)தலைதூக்க முற்பட்டபோது அங்குள்ள பொது சனத்தக்கும் உலகநாடுகளுக்கும் அதன் உண்மைநிலையை எடுத்துசொன்ன கிழக்கு வாழ் அறிஞர்களில் நடேசன் ஜயா சிவராம் ஜயா இப்ப பரராசசிங்கம் ஜயா எல்லாரையும் இழந்து விட்டோம் இனியும் பொறுமை காத்து மௌனமாக அஞ்சலி செலுத்திக் கொண்டிருப்பதுக்கு நாம் என்ன இ....வா... ளா????;
:roll:
அண்மைக்காலத்தில் அதிகமான பெரியவர்களை ஈழதமிழர்கள் நாம் இழந்து விட்டோம் என்ன... அன்னாருக்கு எனது கண்ணீர் அஞ்சலி

