12-16-2003, 04:56 PM
<img src='http://vithiyatharan.com/vithiphotoshow/albums/userpics/10003/1%7E6.jpg' border='0' alt='user posted image'>
என் ப்ரியமானவளே....
அல்லி வளர் கேணி என்பேன்
வெளிச்சிறிதும் சொல்லிடா
மெல்லிய மனையாள் நெஞசம்...
புல்வெளிகளின் பனித்துளி போல்
புனிதமான உன் பாதஙகள்....
மல்லிகை மலருக்கு ஒப்பிட்டு
நோக்கிடினும் ம்டிதுயில மனம் ஏங்கும்...
பனித்துளியாய் படிந்திடவே
பாதம் தேடி வருகிறேன்...
பணம் வேண்டாம் எனக்கு
உன் மனதில் ஒரு இடம் தா........
இரவு நேர கடல் அலைகள்
இனிதான உன் முகத்தை
என் கண் முன்னே
கொண்டு நிறுத்துகின்றன...
கண்மணி உன்னை சந்திப்பேனா?
இல்லை கண்ணீரிலேயே கரைந்து போவேனா??? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
என் ப்ரியமானவளே....
அல்லி வளர் கேணி என்பேன்
வெளிச்சிறிதும் சொல்லிடா
மெல்லிய மனையாள் நெஞசம்...
புல்வெளிகளின் பனித்துளி போல்
புனிதமான உன் பாதஙகள்....
மல்லிகை மலருக்கு ஒப்பிட்டு
நோக்கிடினும் ம்டிதுயில மனம் ஏங்கும்...
பனித்துளியாய் படிந்திடவே
பாதம் தேடி வருகிறேன்...
பணம் வேண்டாம் எனக்கு
உன் மனதில் ஒரு இடம் தா........
இரவு நேர கடல் அலைகள்
இனிதான உன் முகத்தை
என் கண் முன்னே
கொண்டு நிறுத்துகின்றன...
கண்மணி உன்னை சந்திப்பேனா?
இல்லை கண்ணீரிலேயே கரைந்து போவேனா??? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

