12-25-2005, 05:52 AM
நான் நட்டு வைத்த செடியில் முதல் முதலாய் பூத்து....
நாணத்துடன் சிரிப்பது போன்ற பூவும்...
சின்ன குழந்தை முத்தமாய்..
என் தேகம் நனைக்கும் மழை துளியும்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
ரசிகை புலம் பெயர்ந்து வாழும் ஒவ்வொருவரிடமும் இருக்கும் வேதனைகளில் இதுவும் ஒன்று.. வாழ்த்துக்கள். உங்கள் கவிதைகள் மிகவும் நிஐமாக வருகின்றது... தொடர்ந்து எழுதுங்கள்
நாணத்துடன் சிரிப்பது போன்ற பூவும்...
சின்ன குழந்தை முத்தமாய்..
என் தேகம் நனைக்கும் மழை துளியும்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> ரசிகை புலம் பெயர்ந்து வாழும் ஒவ்வொருவரிடமும் இருக்கும் வேதனைகளில் இதுவும் ஒன்று.. வாழ்த்துக்கள். உங்கள் கவிதைகள் மிகவும் நிஐமாக வருகின்றது... தொடர்ந்து எழுதுங்கள்

