12-25-2005, 12:37 AM
தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும் சிலகாலம்
தமிழனை மட்டுமல்ல சிங்களவனையும் உன் ஆணித்தரமான
புலமையால் கட்டியவனே தமிழர் விடுதலைக்காகதான்
தமிழ்க்கூட்டணி என்று போராடியவனே கயவர்கள் தோல்
உரித்தவனே கயவன் தன்னுடன் சேரும் படிகெஞ்சியபோதும்
தமிழ்தலைவன் தான் எமக்கு வேண்டும் பிரதேசகேவலம்
வேண்டாம் என்று போதித்தவனே சக்கரவியூகத்தில்
அபிமன்யு போல் வாழ்ந்து மறைந்தவனே
தமிழன் வரலாறு தெரிந்தவர்களில் நீயும் ஒருவன்
உன்குரலை அறிவாளிகளை கிழக்கில் இருந்து
அழித்துவிட்டு அந்த முட்டாள் பிரதேசவாதத்தில்
அழியபோகிறானே மனிதம் இல்லாதவர்களுக்காய்
மரித்தவனே மனிதம் வாழ போதித்தவன் அவதரித்தபோது
மறைந்தவனே தேவ பூமி அழைத்து விட்டதா?
உன்கடமைகள் போதும் என்று அவன் சன்னிதியிலே
உயிர்குடித்தாரா?அன்பையும் அகிம்சையும் போதித்தவனிடம்
உன் ஆத்ம சாந்திக்காய் பிராத்திபோம்

inthirajith