12-24-2005, 11:08 PM
பெருத்தமான வேளையில் உருக்கமான கவிதையைத் தந்த குருவியாருக்கு எனது நன்றிகள்.
இறைவன் சந்நிதியிலே, ஈவிரக்கமின்றி எங்கள் சிங்கத்தினைக் கொன்றவர்கள் நிச்சயம் மனிதர்களாக இருக்கமாட்டார்கள். இதற்கெல்லாம் நியாயம் நிச்சயம் கிடைக்கும். விடிவு பிறக்கும் விரைவில்.