12-24-2005, 10:53 PM
பாலன் பிறக்கப்போகும் நேரத்தில் பாவிகள் உயிர் பறித்தனரே, பாலனாய் பிறந்துவா ஜேசுவாய் மரித்துவிடாதே தேசியத்தைவனாய் பாடம் புகட்டி நில். இறைவனையே காட்டிக்கொடுத்த உலகம் இது, இறைதூதனையே கட்டிவைத்து அடித்த உலகம், தமிழர்பால், நீ கொண்ட அன்பால், பாவிகள் பறித்துவிட்டனர் உன்னை.
.
.
.

