12-24-2005, 10:26 PM
யதார்த்தமான கவிதையை
இன்றும் யாத்தார் இரசிகை
பிறந்த மண்மேல் பாசம்
பிரிந்து வந்ததால் சோகம்
பிறந்த புூமி நிலைக்கும்
பிறந்த உயிர்கள் மறையும்
பொன்போன்ற காலம் மண்ணாகாமல்
என்ன செய்யப்போகிறோம்? என்கிறார்
நெஞ்சைத்தொடும் கவிவரிகளில் நியாயமான கேள்வி
பாராட்டுக்கள்.
இன்றும் யாத்தார் இரசிகை
பிறந்த மண்மேல் பாசம்
பிரிந்து வந்ததால் சோகம்
பிறந்த புூமி நிலைக்கும்
பிறந்த உயிர்கள் மறையும்
பொன்போன்ற காலம் மண்ணாகாமல்
என்ன செய்யப்போகிறோம்? என்கிறார்
நெஞ்சைத்தொடும் கவிவரிகளில் நியாயமான கேள்வி
பாராட்டுக்கள்.

