12-24-2005, 09:57 PM
மட்டக்களப்பின் நகர பகுதி வாழ் மக்களை போராட்டத்திலிருந்து அன்னியபடுத்தும் காரியங்களாவன போராளிகள் மீதான தாக்குதல்கள் அவர்களின் வெளியேற்றம் போராட்ட ஆதரவு சக்திகளை துடைத்து எறியும் செயற்பாடுகள் என்று கச்சிதமாக அரங்கேறி கொண்டு இருக்கிறது. முழுமையாக அந்த பிரதேசங்கள் மீட்கப்படும் வரை மிகவும் சிக்கலான நிலையே நிலவ போகிறது. அந்த பிரதேசத்தின் புவியியல் அமைப்பு எதிரிகளுக்கு மிகவும் சாதகமாகவே என்றும் இருந்து வருகிறது. பருத்திதுறையிலிருந்து அம்பாறை வரை எம் மண்ணின் ஒவ்வொரு அங்குலத்துக்காகவும் போரிட்ட அந்த மண்ணின் மைந்தர்களின் கனவுகளுக்கு என்ன கைமாறு செய்ய போகிறோம் என்பதுதான் இப்போது எம் முன்னால் உள்ள கேள்வி என்று நினைக்கிறேன்! ஜோசப் பரராஜசிங்கம் இன்னொரு குமார் பொன்னம்பலம்! அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
-!
!
!

