12-24-2005, 09:17 PM
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக்கொலை!!
[ஞாயிற்றுக்கிழமை, 25 டிசெம்பர் 2005, 01:41 ஈழம்] [ம.சேரமான்]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நெற் செய்தி வெளியிட்டுள்ளது.
மட்டக்களப்பு சென்ட் மேரீஸ் தேவாலயத்தில் நத்தார் நாள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த போது அவர் அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டதாக அச்செய்தி கூறுகிறது.
மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
http://www.eelampage.com/?cn=22812