12-24-2005, 08:55 PM
Quote:நடப்பது நடக்கட்டும்... நம் கையில் என்னவென்று...
உயிர் இருக்கயிலேயே உணர்வு செத்து போவாமா?
இல்லை..... விதியை பிடித்து வந்து...தூக்கில் ஏற்றி...
வெற்றி குதிரையின் முதுகில் பயணம் செய்து...
உன்னையும் என்னையும் தந்த உலகிற்கு...
உருப்படியாய் ஏதும் செய்வோமா?
வாழ்த்துக்கள்!
.

