12-24-2005, 07:55 PM
1996 ஆண்டு மீண்டும் என் நினைவில்
அதிகாலை 1மணிக்கு இத்தாலி( Malta) கடலில் கலந்து விட்ட
82 தமிழ் உறவுகளும் 10 சிங்களவர்களும் பலி கொண்ட நாள் எனது ஊர் நன்பர்கள் மற்றும் ஒரு நெருங்கிய உறவு
மற்றும் 4 வயதில் இருந்து என்னுடன் படித்த நன்பன் அனைவரையும் பறி கொடுத்த நாள்
அதைவிட பாகிஸ்தான் இண்டியா பங்களதேஸ் நாடுகளில் இருந்து வந்தவர்கள்
இப்படி பலி கொண்ட கொடுர நாள் மாறக்கும?
இதன் பின் உயிர் தப்பிய நாம் (52 பேர்) 01-01-197
கிறிஸ் நாட்டில் கைவிட பட்டு பின் போலிஸ்சில் சரன் அடைந்தோம் பின் எம்மை இலங்கைக்கு திருப்பி அனுப்பி விட்டார்கள் (29 பேர்) எம்மை கொழும்பில் கைது( <b> எம்மை கைது செய்து துன்னாலைய சொந்த இடமாய் கொண்ட </b>ஜெயரட்னம்) செய்ததால் மிச்சிய 23 பேரையும் கிறிஸ் நாடு விடுதலை செய்து விட்டது

[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>