12-24-2005, 05:52 PM
நான் சாப்பிட்டவரைக்கும், ஆலங்காய்புட்டை அவித்தபின் கப்பல் வாழைப்பழத்துடன் சாப்பிடலாம் ருசியாக இருக்கும், அதற்கு பெயர் ஆலங்காய்புட்டு, ஆலங்காய்புட்டை பாலுக்குள் போட்டா பால்புட்டு,
தட்டிப்போட்டாலும் பால்புட்டுதான் அதனை சில்லுக்களி அல்லது பால்றொட்டி என்றும் சொல்வார்கள். சில்லுக்களி தனி அரிசிமாவிலும் செய்வார்கள், சில்லு சில்லு போன்றுதட்டிப்போடுவதால் சில்லுக்களி, ஆலங்காய் போல் உருட்டி அவிப்பதால் ஆலங்காய் புட்டு, பாலுக்குள் போடுவதால் பால்புட்டு,
அரிசிமாவில் சாதரணபுட்டை அவித்துபோட்டு பாலுக்குள் போட்டால் சவ்தோல் என்பார்கள் இதுசிங்களப்பெயர் என நினைக்கிறேன் தமிழ்பெயர் எண்ணைப்புட்டு. எல்லாம் சாப்பிட நல்லாய் இருக்கும் சாப்பிட்டவன் நான், சமைக்க சரிப்பட்டு வராது.

.
.
.