12-24-2005, 02:22 PM
Rasikai Wrote:அடுத்த பாடல்
<b>
கிட்டி பொல்லு அடிச்சு நாங்க விளையாடும் தெருவில
கட்டி வைச்சு சுடுகிறானாம் யார் மனசும் உருகல
ஊர் கடிதம் படிக்கையில விம்மி நெஞ்சு வெடிக்குது
போர்ப் புலிகள் பக்கத்தில போக மனம் துடிக்குது. </b>
மான் குருவியும், மரங்கொத்தியும் கூடு திரும்பத் தடையில்லை.
நாங்கள் மட்டும்.......................
பாடல் ஞாபகம் இல்லதால் சரியோ தெரியவில்லை :roll: :roll:
[size=14] ' '

