12-24-2005, 01:51 PM
kuruvikal Wrote:10க்கு 5 பேர் யுத்தப் பிரியர்களாக இருப்பதும் 100 க்கு 20 பேர் யுத்தப் பிரியர்களாக இருப்பதுக்கும் இடையில் பெரிய வேறுபாடு இருக்கு..! இந்த விகிதத்தில் பார்த்தால் 100 பெண் தலைவர்களில் குறைஞ்சது 40 பேராவது யுத்தப் பிரியர்களாக வாய்ப்பிருக்கு...! பெண்கள் தங்களைப் பாதுகாக்க...சுயநலத்துக்காக..பொதுவாக ஆண்களை மோதவிட்டு வேடிக்கை பார்ப்பவர்களாகவும்..பிறரை வருத்துபவர்களாகவும் இருக்கவே விரும்புகின்றனர் அதிகம்..! ஆண்களை விட பெண்களே அதிகம் தமக்குள் அடிபட்டுக் கொள்வதும் பொறாமை கொண்டிருப்பதும் இதற்கு சான்று..! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
என்ன குருவி வாற ராமா முளுக்க பார்க்கிறயள் போல கிடக்கு! குருவி கதைக்கிறதை வைச்சு என்னவோ எல்லாம் நினைச்சன் கடசில குருவியும் ஒரு சராசரி ஆண் என்று சொல்லிப்போட்டார்!!
<b> .. .. !!</b>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->