Yarl Forum
ஆண்களிடம் இருந்து அதிகாரத்தைப் பறித்த பெண்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: ஆண்களிடம் இருந்து அதிகாரத்தைப் பறித்த பெண்கள் (/showthread.php?tid=1862)

Pages: 1 2

ஆண்களிடம் இருந்து அதிகாரத்தைப் பறித்த பெண்கள் - SUNDHAL - 12-23-2005

ஆண்களிடம் இருந்து அதிகாரத்தைப் பறித்த பெண்கள்

குரோஷியா நாட்டில் ஆண்கள் சமுதாயத்துக்காக எதுவும் செய்யாததைப் பார்த்த பெண்கள் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான இயக்கத்தில் ஈடுபட்டனர்.

ஊராட்சித் தேர்தலில் அவர்கள் மொத்தம் உள்ள 7 இடங்களுக்கும் பெண்களே போட்டியிட்டு வெற்றி பெற்றனர். ஆண்களை

தோற்கடித்தனர்."சோம்பேறி ஆண்கள் இனி ஆட்சி அதிகாரத்துக்கு வரமுடியாது. அவர்களை படுக்கை அறைக்கு மட்டும் அனுமதிப்போம். அரசியலில் அனுமதிக்கமாட்டோம்'' என்று பெண்கள் கூறினர்.

அனைத்துப் பெண்களைக் கொண்ட கிராமிய ஊராட்சி ஏற்கனவே ஊரைச் சுத்தப்படுத்தி அலங்காரம் செய்யத் தொடங்கி விட்டது.

:evil: :evil: :evil: :evil: :evil:

- RaMa - 12-23-2005

நன்றி தகவலுக்கு சுண்டல்.. அதற்கு ஏன் நீங்கள் கோபப்படுகிறிர்கள்??? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Snegethy - 12-23-2005

அதானே சுண்டல் நீர் ஏன் உர்ர்ர் என்றிருக்கிறீர்?

- vasanthan - 12-23-2005

கோவப் படாமல் உங்களை மாதிரி சிரிக்கச் சொல்லுறீரா? :twisted: :twisted: :twisted: :evil:

- Snegethy - 12-23-2005

என்ன வசந்தன் அண்ணா என்னில என்னவும் கோபமோ?? எங்க போனாலும் நான் சிரிக்க கூடாதென்றீங்கள்??

Re: ஆண்களிடம் இருந்து அதிகாரத்தைப் பறித்த பெண்கள் - அருவி - 12-23-2005

SUNDHAL Wrote:ஆண்களிடம் இருந்து அதிகாரத்தைப் பறித்த பெண்கள்

குரோஷியா நாட்டில் ஆண்கள் சமுதாயத்துக்காக எதுவும் செய்யாததைப் பார்த்த பெண்கள் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான இயக்கத்தில் ஈடுபட்டனர்.

ஊராட்சித் தேர்தலில் அவர்கள் மொத்தம் உள்ள 7 இடங்களுக்கும் பெண்களே போட்டியிட்டு வெற்றி பெற்றனர். ஆண்களை

தோற்கடித்தனர்."சோம்பேறி ஆண்கள் இனி ஆட்சி அதிகாரத்துக்கு வரமுடியாது. அவர்களை படுக்கை அறைக்கு மட்டும் அனுமதிப்போம். அரசியலில் அனுமதிக்கமாட்டோம்'' என்று பெண்கள் கூறினர்.

அனைத்துப் பெண்களைக் கொண்ட கிராமிய ஊராட்சி ஏற்கனவே ஊரைச் சுத்தப்படுத்தி அலங்காரம் செய்யத் தொடங்கி விட்டது.

:evil: :evil: :evil: :evil: :evil:

ஏன்பா சரிதானே.

ஒன்று ஏதாவத செய்யணும் இல்லைண்ணா ஒதுங்கணும். Idea

- vasanthan - 12-23-2005

Snegethy Wrote:என்ன வசந்தன் அண்ணா என்னில என்னவும் கோபமோ?? எங்க போனாலும் நான் சிரிக்க கூடாதென்றீங்கள்??

நான் றமாவுக்குதான் எழுதினனான் அதுக்கிடையில நீர் புகுந்திட்டீர் என்னசெய்ய? :roll: :roll: :wink:

- SUNDHAL - 12-23-2005

இப்பிடியே எல்லாத்தையும் உங்க கையில எடுத்திட்டா எங்க கதி என்ன ஆகிறது... :evil: :evil:

- Rasikai - 12-23-2005

SUNDHAL Wrote:இப்பிடியே எல்லாத்தையும் உங்க கையில எடுத்திட்டா எங்க கதி என்ன ஆகிறது... :evil: :evil:

ம்ம் பாவாம் சுண்டல் இப்படியான தகவல் போட்டு எல்லோர் கிட்டயும் வேண்டிக்கட்டுறார். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- தூயவன் - 12-23-2005

Rasikai Wrote:

என்ன கதையிது!
நம்ம சுண்டல் வேண்டிக்கட்டுவதா? எத்தனை தகவல் போட்டு இப்படி தாக்கினாலும் அசராது நம்ம சிங்கம்!!!! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

( எருமை தான் சரியோ. அதுக்குத் தானே சொறனை இல்லையாம்) :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- sinnappu - 12-23-2005

SUNDHAL Wrote:இப்பிடியே எல்லாத்தையும் உங்க கையில எடுத்திட்டா எங்க கதி என்ன ஆகிறது... :evil: :evil:

சிங்கிள் டீக்கு டிங்கி அடியும் ஓய் ளொள்ளா எங்கையோ இருந்ததை இங்கை கொண்டு வந்து போட்டுட்டு ..
:evil: :evil: :evil: :evil:
ஓய் கள நிலமையும் குரொசியா போல மாறனால் உம்மட நிலமையும் நம்மட நிலமையும் யோசிச்சுப்பாத்தீரா ???

<b>10 :evil: பதிலா = டமிழ்
மதனுக்கு பதிலா= ரசிகை
வலைஞனை கடாசிப்போட்டு =சிநேகிதி
மோகனைத்துக்கிப்போட்டு மிதிச்சிட்டு = துயா
அங்காலை யாழ்பொடியை கலைச்சுப்போட்டு = ரமா</b>

ஓய் சுண்டல் மப்பாாாாாாாாா
:evil: :evil: :evil: :evil: :evil: :evil:

கடவுளே கடவுளே
Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry

- RaMa - 12-23-2005

sinnappu Wrote:

என்ன தாத்தா லொள்ளா... பேர்த்திகளுக்கு சர்ப்போர்ட் பண்ணுவம் என்று இல்லை. இப்படி அழுகிறிங்களே Cry Cry

- MUGATHTHAR - 12-24-2005

Quote:ஆண்களிடம் இருந்து அதிகாரத்தைப் பறித்த பெண்கள்

இது 25வருஷத்துக்கு முன்னம் சுன்னாகத்திலை நடந்திட்டுது இப்ப கொண்டு வந்து இதிலைபோட்டுக் கொண்டு வோய்.... சுண்டல் இப்பதான் விடிஞ்சுது போல...........

சின்னப்பு களத்திலை எங்களுக்கு பதிலா சின்னாச்சியும் பொண்ணம்மாக்காவும் கருத்தெழுத வந்தா எப்பிடியிருக்கும் மட்டுறுத்தினர்(பேத்தியள்) சயனட்தான் குடிக்கவேண்டிவரும் ....

- Snegethy - 12-24-2005

சின்னப்பு உப்பிடி மாட்டி விட்டீங்கள் இனிம பேத்திகள் யாரும் உங்களுக்கு சுருட்டு வாங்கித்தரமாட்டம்.சார்மனைக் கட்டிலால தள்ளி விழுத்துவன் நான்.

- Snegethy - 12-24-2005

தாத்தா கடாசுறது எண்டால் என்ன??

- Snegethy - 12-24-2005

முகத்தார் சின்னப்புவோடயே பேத்திகள் புடுங்கு பட்டாலும் பாசமா இருக்கிறமல்லோ அத மாதிரித்தான் சின்னாச்சியும் பொன்னம்மாக்காவும் வந்தாலும் இருப்பம் சைனட் எல்லாம் சாப்பிட மாட்டம்.

- kuruvikal - 12-24-2005

பாருங்கோ...ஆண்கள் ஆண்டாண்டா ஆண்டும்..பெண்களுக்கு கேடு செய்யல்ல..அதிகாரத்தைக் கேட்டு வாங்கிற அளவுக்கு அனுமதிச்சிருக்கினம். பெண்களுக்கு இன்னும் அதிகாரமே வரேல்ல..அதுக்க ஆண்களை தங்கட தேவைக்கு மட்டும் பாவிச்சிட்டு வீசிவிட நினைக்கினம்..! ஏமாளியான ஆண்கள்..! பெண்களின் சுயநலம்..சந்தேகம்...இதுகளுக்கு முன்னால ஆண் எப்பவும் தலைநிமிர முடியாது போல..!

உலகின் கொடிய ஆட்சியாளர்கள் வரிசையில் பெண்களே அதிகம் இருந்துள்ளனர்..! யுத்த விரும்பிகளாக..!

சந்திரிக்கா
இந்திரா
தட்ஷர்
பெனாசிர்
சிறிமாவோ....etc etc :roll: Idea

- sinnappu - 12-24-2005

Snegethy Wrote:தாத்தா கடாசுறது எண்டால் என்ன??

8) 8) 8) உது தெரியாதா சரி ஒண்டு செய்யும் நம்மட கூவம் ஆறு நக்...ன டோ...கு தறு...ல ப...
உக்குலுக்கு போல எழுதும் 2 கருத்தை நம்மட வலைஞன் உம் மதனும் கூடவே 10 :evil: ஒளிஞ்சு நிண்டு பாத்துட்டு ஒரு வேலை செய்வினம் அது தான் கடாசுசுசுசுசுசுசுசு
:wink: :wink: :wink: :wink:

- sinnappu - 12-24-2005

kuruvikal Wrote:பாருங்கோ...ஆண்கள் ஆண்டாண்டா ஆண்டும்..பெண்களுக்கு கேடு செய்யல்ல..அதிகாரத்தைக் கேட்டு வாங்கிற அளவுக்கு அனுமதிச்சிருக்கினம். பெண்களுக்கு இன்னும் அதிகாரமே வரேல்ல..அதுக்க ஆண்களை தங்கட தேவைக்கு மட்டும் பாவிச்சிட்டு வீசிவிட நினைக்கினம்..! ஏமாளியான ஆண்கள்..! பெண்களின் சுயநலம்..சந்தேகம்...இதுகளுக்கு முன்னால ஆண் எப்பவும் தலைநிமிர முடியாது போல..!

உலகின் கொடிய ஆட்சியாளர்கள் வரிசையில் பெண்களே அதிகம் இருந்துள்ளனர்..! யுத்த விரும்பிகளாக..!

சந்திரிக்கா
இந்திரா
தட்ஷர்
பெனாசிர்
சிறிமாவோ....etc etc :roll: Idea

ஓய் குறுவீ ளொள்ளா
பிரச்சனையை வளக்கிறீர் Cry Cry Cry Cry
நாறப்போறீர் என்னை விடங்கோ நான் போய்டு வாறன்
Cry Cry Cry Cry Cry

- sinnappu - 12-24-2005

Snegethy Wrote:முகத்தார் சின்னப்புவோடயே பேத்திகள் புடுங்கு பட்டாலும் பாசமா இருக்கிறமல்லோ அத மாதிரித்தான் சின்னாச்சியும் பொன்னம்மாக்காவும் வந்தாலும் இருப்பம் சைனட் எல்லாம் சாப்பிட மாட்டம்.

<b>சைனைட் ம் பிள்ளையள் 3 குப்பி தாங்கோ களத்தில 3 பேருக்கு குடுக்க வேணும்
ம் ம் வேண்டாம் அது தியாகிகளுக்காக கண்டு பிடிச்சது துரோகளுக்கு குடுத்து அதின்ர மதிப்பை குறைக்க வேண்டாம்</b>
:wink: :wink: :wink: :wink: :wink: