12-24-2005, 12:45 PM
Mathan Wrote:tamilini Wrote:சண்முகி அக்காட ரெசபியை முயுற்சிக்க நான் தயார்? எத்தனை பேர் எவ்வளவு வேணும் என்று அளவோட 1000 Pounds தமிழினி என்ற பெயருக்கு வெஸ்டேன் யூனியன்ல அனுப்பிவிடுங்கோ காசு கிடைச்ச அடுத்த நிமிடம் DHLல பாசல் வரும் ஓகேயா..?? <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
1000 பவுண்ஸ் கேக்கிறதை பார்த்தால் இந்த காசை வச்சு தால் குக்கரில் இருந்து எல்லாம் வாங்கிற பிளான் போல இருக்கு? என்ன தமிழினி பழைய கிச்சின் மாத்தபோறீங்களோ அல்லது இந்த காசை வச்சு இனிதான் கிச்சினை வீட்டில் உருவாக்க போறியளோ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
மதன் இது தானே வேணாங்கிறது. இருந்த இடத்தில செய்து அனுப்பிறம் எடுத்து வாய்க்கை வைக்கிறது தான். நாங்க எவ்வளவு கஸ்டப்படணும் (கிச்சன் உருவாக்கி சட்டிபானை வாங்கி சாமான் வாங்கி ) சொல்லிப்புரியாது கஸ்டங்களை... எங்க நீங்களும் வேணும்ணா அனுப்புங்க 1000 பவுண்ஸிற்கு 1 பவுண்ஸ் குறையக்கூடாது. சுடச்சுட ஆலங்காய்ப்பிட்டு வரும் டிஎச் எல் ல.. ஓகே. அப்படி றமாக்கும் ஓடர் போகட்டும். :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

