12-24-2005, 10:33 AM
Mathan Wrote:ஆலங்காய் புட்டு கேள்வி பட்டதே இல்லை. செய்முறையை பார்க்க நல்ல டேஸ்டா இருக்கும் போல தான் இருக்கு.
ஓய் மதன் பால் புட்டு கேள்விபடல்லையா? ஆலங்காய் உருண்டை மாதிரி மாவை உருட்டி பாலுக்கை போடுவாங்கள்..
:wink: ஓய் முகத்தார் என்ன லொள்ளா? அக்காச்சிக்கும் தம்பிக்கு 999 இருக்கும்,, விட்டால் நெருப்பு அதிரடி மாதிரி அறிக்கை விடுவீங்க போல... நேற்றுக்கூட அக்காச்சி சோறு காச்சி பொங்கல் மாதிரி வந்தது, இதையெல்லாம் சொன்னனா? சொன்னாலும் அக்காச்சி பேசுவாளா? இல்லையே.... :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

